பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு

340

மகாநாடு

LD

மக்கட்பேறு- குழந்தைச் செல்வம், the

wealth of children. Echtssvih paši

L0%& %ii (3J J/, Good children are

good ornaments. (T. 60) மக்கல்- கெட்டுப் போனது, anything spoiled. upisci, spaužGşimci, spoiled hay மக்கள்- 1. ஒரு நாட்டில் வாழ் பவர்கள், people, 2 குழந்தைகள்,

children. மக்கள் மெய்திண்டல்

2 L_i,ffs& L118. Children's touch delights the body. (T. 65) - மக்கள்தொகை-மக்கள் எண்ணிக்கை, population. மக்கள் தொகை கணக் கெடுப்பு, census. மக்கள் தொகைப் GL(53,518, population explosion. மக்கள் தொடர்பு அலுவலர்- பொது மக்களுடன் தொடர்பு கொள்ளும் playousuff, Public Relations Officer, (PR0). மக்கள் தொடர்புச் &T36,151561, mass media. மக்களவை- நாடாளுமன்றக் கீழவை, lower house of parliament, Lok Sabha. மக்களாட்சி- ஜனநாயகம், democracy. மக்கா ச் சோளம்- ஒரு வகைச்

சோளம், maize. - மக்கு- 1. அழுகு, decay. இலைகள் tn #6;7;0&i.. The leaves are decaying. 2. ģipt" i rrgir, dullard, du|| head. 3. அடைக்கும் பொருள், putty. மகசூல்- விளைச்சல், produce yield. இந்த ஆண்டு நல்ல மகசூல். This year, the produce is good. - மகத்தான- பெரிய, great. மகத்தான வெற்றி, great victory, மகத்துவம்,

greatness, இக்கோயில் மகத்துவம் SýLLRl Ág&Fgy The greatness of this temple is remarkable. மகப்பேறு- மக்களைப் பெற்றெடுத்தல், giving birth to children. 105,3Lips up(53.3/suff, maternity doctor. 105L, பேற்று மருத்துவமனை, maternity hospital. மகம்- 27 நட்சத்திரங்களில் 10 -gangs, the tenth of the twenty seven stars. மகமை- சமூக இன மேம்பாட்டு guarf #ff fiff, savings for the improvement of a community. மகரந்தம்- மகரந்தத்துள், pollen

grain. மகரம்- (சோதி) மீன இராசி,

capricon. மகராசன்- செல்வ நலமும் பிறநலங் $g5 là 2 cirem augši, wealthy and blessed man. மகராசி- செல்வநலமுடன் பிற தலங்களும் உள்ளவள். weathy and blessed lady. - மகரிஷி- பெருமுனிவர், great Saint, losa- 5pffong, infant, child. மகள்- பெண் குழந்தை, daughter. மகளிர். பெண்கள், women. மகளிர்

3;ci syffif, women's college. மகன்- ஆண் குழந்தை, son, மகஜர் மனு, petition. மகஜர் அளி,

submit a petition. மகா பெரும், great, மகாவீரன், great

Warrior. மகாயுத்தம், great war. மகா சன்னிதானம்-மடத்தின் பெருந்

£550sbauff, the chief of an abbey. மகாத்மியம்- பெருமை, greatness, மகாநாடு- பெரிய கூட்டம், CՕր ference, lossfia womorro, state