பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மசோதா

மசோதா- சட்ட முன்வடிவு, bill, The bill will be presented tomorrow in the Assembly. upės sub- EL 14.si), couch, bed. மஞ்சரி- 1. பூங்கொத்து, flower

cluster. 2. §g to G), collection. மஞ்சள்- 1. மஞ்சள் நிறம், yellow colour. 2. p(5 ψ13, turmeric. u(65&ail giair, turmeric powder. u®®*är j- •» , yellow card given as a warning to football players. மஞ்சள் கயிறு- தாலிக் கயிறு, yellow

cord. மஞ்சள் கரு- முட்டையிலுள்ள மஞ்சள் பகுதி, yolk. - மஞ்சள் காமாலை- கல்லீரல் கோளாறினால் ஏற்படும் நோய், jaundice. மஞ்சள் பத்திரிகை- வாசகர்களைக் கவர பரபரப்பான (அ) அதிர்ச்சி ஊட்டும் செய்திகளை வெளியிடும் L35ifisms, the yellow press. un és 3 - 1. Gunsub, White cloud.

2. p(\l sof, fog. மஞ்சுவிரட்டு- ஜல்லிக்கட்டு, காளை

·yı 465ıb Glımı: 4, bulfight. மட்டப்பலகை- சமநிலை பார்க்கும்

  • (bass, mason's level. மட்டம்- 1. ஒரே அளவாக இருத்தல், level. É fru I l th, water level. 2. சமதளம், plane, 3 அடிமட்டம், lower stratum. 4. Glost 4 th, bad substandard. Lou Luoss& 2 sons, bad food. மட்டம் தட்டு- குறைவாகப்பேசு,

belittle. Don't belittle anyone. மட்டம்போடு- வாராது இருத்தல், absent. அவன் பள்ளிக்கு இரண்டு நாட்கள் மட்டம் போட்டான். He

342

மடக்கு

deliberately absented himself from School. மட்டற்ற- அளவிலா, very much i am

very much pleased to see you, மட்டில்- இயன்றவரை, as far as possible. As far as possible, I will try to come. மட்டு- சற்றுக் குறைவு, a little, less than the normal. Your height is a little less than the normal. மட்டுப்படு- குறைதல், subside. காய்ச்சல் மட்டுப்பட்டுள்ளது. The fever abated. மட்டுப்படுத்து- அடக்கு, control. கோபத்தை மட்டுப்படுத்து, control your anger. மட்டும்- 1 மாத்திரம், only, alone. நாங்கள் இம்மசோதாவை ஆதரிக் §Gossib. We lend our support to this bill. மட்டு மரியாதை- உரிய மரியாதை,

due respect. மட்டை- 1. தென்னை மட்டை, coconut midrib, branch. 2. L/60&T மட்டை, palmyra branch, தேங்காய் மட்டை, hush of coconut. 3. LoLent ty Lif51, cricket ball. 4. அடிக்கும் கருவி, bat, stick. மட்பாண்டம்- மண்ணி ல் செய்த

Lor:#50 lb, earthenware. மடக்கு- 1. காலை மடக்கு bend your knees. 2. உன் கத்தியை மடக்கு, fold your knife, 3, .ol $@5, corner. The thief was cornered at last. 4. Lot #65 projärraù, folding chair. 5. GX5 lol #stai Guq. He emptied the glass at one draught. 6 (G)ald) Glorrcõ uol 33, repetition of word with a different meaning.