பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைவிடம்

கட்சியினர் மறைமுகமாகத் தாக்கி gotif. The opposition attacked the minister indirectly unoppops, suff, indirect tax. மறைவிடம் மறைந்திருக்கும் இடம், hide-out. Forest is the hide-out for the militants, uponpa, hiding, death. அவர் மறைவு ஈடு செய்ய முடியா £3. His death is a great irreparable loss. மன்மதன்- காமன், cupid. மன்மத

6565,60, cupid's deeds. மன்றம்-1, பலர் கூடும் ஒர் அமைப்பு, forum. Gum off locłrpub, readers' forum. 2. lpg 'srl Lub, hall. மன்றாடு- இறைஞ்சு, appeal, pray, request. Pray God. Appeal for justice. unstorest- og Faki, king, monarch. மன்னர் மன்னன், emperor, மன்ன Jiro o, monarchy. மன்னி - பொறுத்தருள், forget, pardon. மறப்போம், மன்னிப்போம். Forget and forgive. upaśrayflo ly, forgive, pardon. மனக்கணக்கு- மனத்தில் போட்டு விடை காணும் கணக்கு, mental sum, arithmetic. மனக்கோட்டை- உள்ளத்தில் உரு surrób #ji Isoast, castle in the air. மனக் கோட்டை கட்டாதே, Dont build castles in the air. மனங்கொள்- கருத்தில் கொள், consider. தீர்வுக்குச் சிக்கல்களின் எல்லா நிலைகளையும் மனங் Glassrair, Consider all aspects of the problem for solution. மனசாட்சி- மனச்சான்று, conscience. உனக்கு மனசாட்சி இல்லையா? Don't you have conscience? மனத்தாங்கல்- வருத்தம், misunderstanding. மனத்தாங்கல் எங்களைப்

351

மனம்போனபடி

Lofog. Misunderstanding separated us. மனதறிய- தெரிந்த, knowingly i do

no harm to anybody knowingly. மனநலம். உளநலம், mental health. மனநல மருத்துவமனை, mental hospital, asylum. Dorffana), state of mind, upon Gorū, mental illness. மனப்பாடம்- நெட்டுருச் செய்தல், getting by heart. He has got by heart all the Thirukkural verses. மனப்பால் குடி வீணாக நம்புதல், be underanillusion. ¿Toñ3.ci) ugss143TU னாகி விடலாம் என மனப்பால் $1, $3,133. Don't be under the illusion that you can become rich easily. மனப்பான்மை- நோக்கு, attitude, outlook அறிவியல் மனப்பான்மை, scientific attitude. மனப்பிராந்தி- இல்லாத பொருள் இருப்பதாகத் தோன்றும் மனக் 4,71' so, hallucination. மனப்பூர்வமாக - உளமாற, whole heartedly. I believe you whole heartedly. ' ' மனம்- 1. உள்ளம், mind. மனம் என்பது மூளையின் ஒரு செயல் Lim G. Mind is a function of the brain. 2. a7(55.11b, mind. I have no mind to do it. மனம் திரும்பு- திருந்து, have a

change of heart. மனம்திறந்து- மனம்விட்டு, openly,

மனந்திறந்து பேசு, talk openly, மனம்போனபடி எவ்வகைக் கட்டுப் List(\b @ciarrucci, without restraint. மனம் போன படி எதையும் Gorulum G3. Don't do anything without restraint.