பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் வை

togIlb ona- afg5lbly, lfthere is a Will,

there is a way. மனமகிழ் மன்றம்-பொழுதுபோக்கும்

395th, recreation club. மனமாற்றம்- உளமாற்றம், change of heart, தற்பொழுது வேண்டியது togruomi.p.3.10. What is needed now is the change of heart. மனமுடை- மனம் நொந்துபோ, lose

heart. Don't lose your heart. மனமுவந்து- விரும்பி, willingly. நான் இந்த அகராதியை மனமுவந்து Gorčič.5G pair. I willingly compile this dictionary மனவசியம்- ஒருவரது மனத்தை மற்றவர் கட்டுப்படுத்தல், hypnosis. மனவேற்றுமை- கருத்து வேற்றுமை, difference of opinion. We have no difference of cpinion on any matter. மனிதச் சங்கிலி- எதிர்ப்புத் தெரி விக்கவோ, ஆதரிக்கவோ, மனிதர்கள் கைகோத்து வரிசையாக நிற்றல், human chain. மனிதத்தன்மை- மனிதம், மனிதனுக் குரிய இயற்கையான நற்குணங்கள், humanity logof gGgFutb, humanism. மனிதன்- ஆள், man. மனிதர், human

beings. மனிதாபிமானம்- மனித அன்பு, humanitarianism, loans on 1710 Taxi -ajn rius»Lund, on humantarian grounds. loçyfgTu fiuoTçsf, humanitarian. uogi- ancis sor ili Ljub, application. upgyáQ4U, apply, petition. Logy #TJs, applicant, petitioner. மனை- 1. வீடுகட்டும் நிலம், plot site, 2. afG, house, tramargs» r, earth worship.

352

ԼD T E:

மனையாள்- மனைவி, Wife, மனை

touci, Home Science. மனோகரம்- இன்பம், pleasure, delight. மனோகரமான மாலைப் Qu'ragg, delightful evening. மனோதத்துவம்- உளவியல், Psychol

ogy, மனோதர்மம்- கற்பனை வலம்,

powerful, imagination. மனோபாவம்

attitude.

மனப்பான்மை,

ԼԸ)[

lom- 1. udrugib, mango tree. 2. aïao, animal. 3. lotrol, flour, powder. 4. Gusful, great. uorrLing55ib, great sin. 5, le T35 ci, ocean, பி. மாக் கோலம், flour design. மாக்கல்- சாம்பல் நிற மாவுக்கல், ash

coloured soft stone. - மாகாண சபை- மாநிலங்கள் அவை, provincial council. uoir&, m qwsi tb, province, state. uortälsäulb-Gors5, sacred thread. மாங்காய்- பழுக்காத மாம்பழம்,

mango. மாச்சரியம்- பகைமை, animosity hatred. அரசியல் மாச்சரியம், political animosity. மாசி- 11 ஆவது தமிழ் மாதம், 11th Tamil month, Masi (mid February to mid March) - மாசிக்காய்- ஒரு வகைக்காய், galls.

(medicine) ưT&- l. #II*, dirt, pollưtion, impurity. 2, 3,6th/5ub, blemish. You have cast a blemish on my name. -