பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிபரவளைவு

அதிபரவளைவு- ஒரு தளத்தைக் கூம்பு வெட்டும்பொழுது உண்டா கும் வளைவு. Hyberbola. Curve produced when a curve is cut by a plane that makes a larger angle with the base than the side of the come makes. அதிபர வளைவுக் கோணம்- hyperbola.

•gi#9ựglgủ uLant-- bark of liquorice. அதிமதுரம் liquorice. அதிர்- 1. அதிர்வு உண்டாதல், wibrate. விரைவாகச் சென்ற புகை வண்டியால் பாலம் அதிர்ந்தது. The bridge vibrated when the express train passed through it. 2. அதிர்ச்சியடை, shocked என் நண்பன் இறப்புச் செய்தி கேட்டு sporogi Gurgamośl. I was shocked to hear the news of my friend's demise. 3. (pg4, 25%. When you strike a drum, it will vibrate. அதிர்ச்சி- கலக்கம், shock.

upon off.3%. Mental shock. அதிர்ச்சி உட்கவர்கருவி- Shock

absorber. அதிர்ச்சித்தாங்கி- அதிர்ச்சியைத் grägth *(baî bumper. A bar fixed to the front and back of a moto; vehicle to lessen the effect of a

Collision. அதிர்ச்சி வைத்தியம்- அதிர்ச்சி e paulo Lo(53.35/sub. Shocktreatment. -ošital- 21573 oil, Vibration, tremor. அதிர்வெண்- குறிப்பிட்ட நேரத்தில் ஒரலைவு உண்டாக்கும் சுற்றுகளின் Grossifi.ho. Frequency, the rate at Which a sound Wave or radio Wave Vibrates.

அதிர்வேட்டு- ஒருவகை உரத்த

Gang. Explosive firework.

அதைரியம்

அதிர்ஷ்டக் கட்டை- அதிர்ஷ்டமில்

som gaiff an unlucky person. &#ffco Lib- piously, luck, fortune. அதிரசம்- அரிசிமாவிலிருந்து செய் usius)th Gostill Sweet-fice cake. அதிரடி நடவடிக்கை- திடீர் எனச் செய்யப்படும் கடும் நடவடிக்கை Severe measure, Quick action. அதிரடி நடவடிக்கை எடுக்கப் L(\b. Severe measure will be taken, அதிரடிப்படை அதிரடித்தாக்குதல் FL-ġġijih ugo- . Commando force, the force trained to carry out surprise raids.

அதிருப்தி - மனநிறைவின்மை,

dissatisfaction. அதிருப்தியாளர்- உட்பூசல் குழுவைச் சார்ந்தவர், Dissident. இன்று அரசியலில் அதிருப்தியாளர்களே 9155 lb. In today's politics, the dissidents are more in number.

அதிவேகம்- மிக விரைவு, Great

speed. அதீதக் கற்பனை- அளவுக்கு மீறிய *jLansm. Excessive imagination. அதீதம்- அதிக அளவு, Excessive. அது- it, that. அது ஒரு மரம், It is a

tree. அதுகாறும்- அதுவரை, until then. அது காறும் நீ என்ன செய்து Garrassruq (bħ gru's? What were you doing until then? அதைப்பு:1உப்பல் swelling.2 உப்பி யுள்ள பகுதி. இலைக்காம்பிற்குக் கீழான மெத்தை போன்ற் பருத்த Lg5®. pulvinus, a cushion-like swelling at the base of a leaf. அ தைரியம்- தைரிய மின்மை, cowardrice, lack of courge. 62. தைரியம்.