பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகமன் 360 முடி

முகமன்- 1. முகப்புகழ்ச்சி, flattery.

 2. நலம் கேட்டல், greetings. 

முகமூடி- முகத்தை மூடும் துணி

 mask. அவன் ஒரு முகமூடி 
 அணிந்தான்.He wore a mask.

முகர்- 1. நறுமணம் நுகர், smell. |

 I could smell something burning. The 
 flowers smell sweet. 2. அள,
 measure.

முகராசி- நற்பேறு, fortune, luck.

    முகராசிக் கடை, lucky shop. 

முகவர்- ஒரு தொகையைத் தன் பங்காகப் பெற்றுக் கொண்டு ஒரு செயலைச் செய்பவர், agent. முகவரி- விலாசம், address. உன்

முகவரி என்ன? What is your address?  

முகவாய்- முகத்தின் கீழ்த்தளப்பகுதி, chin. முகவுரை- முன்னுரை, preface. முகவெட்டு- முகத்தோற்றம், facial features. முகாந்திரம்- காரணம், basis, cause. முகாம்- பாசறை, camp. முகிழ்- தோன்று, appear. நிலா வானில் மெல்ல முகிழ்த்தது. The moon appeared gently in the sky. முகூர்த்தம்- நல்ல வேளை, auspi

  cious hour. 

முகை- அரும்பு, bud முங்கு- அமிழ்த்து, dip. நீரில் முங்கு,

  dip in water. 

முச்சந்தி- மூன்று தெருக்கள்

  சேருமிடம்,junction of three streets. 

முசுக் கட்டை- கம்பளிப்பூச்சி,

  caterpillar, முசுக்கட்டைச் செடி, 
  mulberry. 

முசுடு- சிடுமூஞ்சி, short temper, short

  tempered person. 

முட்ட- நிறைந்த, full of

முட்டுப்பாடு- 1. முட்டாள். மடையன், fool. முட்டி- முழங்காற் சில்லு, knee cap.

  முட்டிக்கால், knee. முட்டிக்கொள், 
  dash against. I dashed against 

the wall. முட்டிப்போடு- மண்டிபோடு, Kneel

  down. The boy was made to kneel 
  down for not doing home work. 

முட்டிமோது- அலைமோது, surge.

 கூட்டம் முட்டி மோதியது. The 
 crowd surged" into the stadium. 
 முட்டிமோதும் கூட்டம், surging 
 crowd. 

முட்டு- 1. நான் சுவரில் முட்டிக்

 கொண்டேன், I dashed against the 
 wall, 2. மாடு என்னை முட்டிற்று. 
 The bullock charged at me, 3. கோபம் 
 முட்டிக் கொண்டு வந்தது, Anger 
 surged up. 4. முட்டு, props, support. 
 முட்டுக்கொடு give support.

முட்டுக்கட்டை-1 தாங்கும் கட்டை

  blocking wood. 2. தடை, dead lock. 

முட்டுச்சந்து- ஒரு வழிச் சந்து, blind

  alley.

முட்டுப்பாடு- தட்டுப்பாடு,

  shortage. 2. தடை, hindrance. 

முட்டை- 1. பறவை முட்டை birds

  egg, 2. சினை முட்டை, ovum. 
  3. சுழி, zero.4. சிறுகரண்டி அளவு, 
  measure of a teaspoon. 5.வறட்டி, 
  dried cow dung cake. 

முட்டைக்கோஸ்- ஓர் இலைக்கறி,

  cabbage. 

முடக்கம்-1, பணி முடக்கம், stoppage

  of work. 2. சம்பள முடக்கம், wage 
  freeze. 

முடக்குவாதம்- பக்கவாதம், paralysis. முடம்- முடவன், நொண்டி, lame. முடி- 1. மயிர், hair. சுருட்டை முடி,

  curly hair. 2. மணி முடி, crown.