பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்

362

முதன்முதலில்

முத்தமிழ்- மூவகைத் தமிழ் இயல், Qong, or 5th, three fold divisions of Tamil: Literature, Music and Drama. முத்தாய்ப்பு- சிறப்பான முடிவு, crowning climax. 3,606)auff 2 607 மாநாட்டுக்கு முத்தாய்ப்பாக Qöß3. The president's address was the crowning climax of the conference. முத்திரை- 1. இலச்சினை, seal. emblem. 2. (5sufG), mark. (p.35600 @@, stamp the mark. 3, op;#50003 grgir, stamp paper. முத்து- 1. முத்துச்சிப்பியினுள் வளரும் பளபளப்பான, சிறிய உருண்டை வடிவப் பொருள் pearl. (pg. 3 substana), garland of pearls. 2. 91(5 sold, excellent. முத்தான பேச்சு, an excellent speech. 3. LCŞūl), kernel. முத்துக் குளி- முத்து எடுக்கக் கடலுக்கு அடியில் செல்லுதல், (pāgsé, (56;fiššči), pearl fishing. (pāgsé £1718, pearl essence. முதல் - 1. மூலதனம். Capital, investment, தொழில் செய்ய முதல் G#60 ou. Capital is necessary to do business. 2. _>/*, principal.

3. முதலாவதாக இருப்பது, first.

அவன் எல்லாப் பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் பெற்று gir GITT går. He has secured first marks in all subjects. 4 (ygob--assos. from second line to fourth line. முதல் தகவல் அறிக்கை- காவல் துறையினர் குற்றவாளிகள் பற்றி jaifi'lug, Firstinvestigation Report, (FIR). முதல் நூல்- ஓர் எழுத்தாளர் தன் சொந்தக் கற்பனைக் கொண்டு 67(g gillb L13,3,3,4}, original work. Thirukkural is an original work.

முதல் மந்திரி- முதலமைச்சர், Chief

Minister, (CM). முதலாளி- ஒரு தொழிலுக்கு முதல் போட்டு நடத்துபவர், master, owner, plantation owner apgoomas; 3/sulb, capitalism. முதலான- முதலிய, such as, புகை யிலை, எந்திரங்கள், தாள் முதலான பொருள்கள் மீது வரி விதிக்கப் ul Goran 3. Tax has been levied on articles such as tobacco, machinery, and paper. முதலிரவு- முதன் முதலில் திருமண மான மணமகனும் மணமகளும் உடலுறவு கொள்ளும் இரவு. nuptial night. முதலில்- தொடக்கமாக, at first. முதலில் செய்யவேண்டியது argåror? What shall We do at first? முதலீடு- முதல் இடுதல், investment,

capital. முதலுதவி- காயம் முதலியவை ஏற்படும்பொழுது செய்ய வேண்டிய உதவி, frstaid முதலுதவிப்பெட்டி, first aid box. முதலை ஊர்வன வகுப்பு விலங்கு Crocodile. முதலைக் கண்ணtர், crocodile tears. முதற்கண்- முதலில், at first. முதற்கொண்டு- தொடர்ச்சியாக, from...onwards. @##ıl | lb @shpi முதல் நடைமுறைக்கு வருகிறது. This act comes into force from today onwards. - முதற்பொருள்- இறைவன், God, முதன்முதலில்- முதல் தடவை, for the first time. இப்பொழுதுதான் நான் சென்னைக்கு முதன் முதலாக suffodigarch. Now only I have come to Chennai for the first time.