பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுப்புள்ளி

the advanced stage. Cancer is in an advanced stage, 3. Fol on t_

(ppslug. The quarrel reached a

Critical stage. 4. (op Lo-Sp-3, 673, gpigslips, story finished. முற்றுப்புள்ளி- 1. வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் நிறுத்தக் குறியாகிய புள்ளி, full stop. 2. \pi, as end. Put an end to your studies, முற்றுப்பெறு- நிறைவுறு, complete The enumeration work is completed. முற்றும்- 1. எல்லாம், al. அவர் அனைத்தையும் துறந்தவர். He renounced all. 2. (pl: tûth, end. முற்றுவினை- வினைமுற்று, finite

verb. முறம்- தானியங்களைப் புடைக்கக் LucăruGub 5(567, Winnowing pan or sieve. முறி- 1. துண்டாக்கு, உடைத்திடு, break. arsyth.] (pp533. The bone broke 2. அமைதிப் பேச்சு

வார்த்தை முறிந்தது. The peace talks broke, (failed). 3. LI T ciò Qpslog 3, The milk got spoiled. 4. இம்மருந்து விஷத்தை முறிக்கும். This medicine acts as an antidote to poison. - முறியடி- 1. தோல்வியடையச் செய், defeat, crush. Gil Inuit'll sig33 moub

Qp#)uu) #3,ủ ut' t-git. The false.

crushed.

propaganda Was 2, 670 Li-ul-ul-, drive away. எதிரிகள் முறியடிக்கப்பட்டனர். The enemies were driven away. 3. அவன் பழைய குறிப்பை (poulo.33raki, He broke off the old record.

முறிவு- 1. எலும்பு முறிவு, fracture. எளிய எலும்பு முறிவு, simple fracture, கூட்டு எலும்பு முறிவு,

366 .

முறைப்படுத்து

compound fracture. L460& 6169thus apos, green fracture, 2. G to suff##snž psal, break-down of talks. . . . . . . . முறுக்கு- 1. திருகு, twist. கயிற்றை (psy #5, Twist the rope, 2. §5 3 Tevfonu (p)1965, Turn the screw 3. முறுக்கப்பட்ட மீசை, Twisted moustache. 5. gansou gegužG, youthful liveliness. 6. $G EUsN&. 3,773, 6&Laisit Ib, twisted snack. 7. (pp13.3 ord, twisted yarn. முறுகல்- நன்கு வறுக்கப்பட்ட

Gzirang, roasted dosai. Įpg|5, gët : scorched. - முறுவல்- மென்சிரிப்பு, smile, முறை- 1. முறைத்துப் பார், stare, glower என்னை அவன் முறைத்துப் Lurrở#gri går. He stared at me. (poplius, stare. 2. 909:15, method, manner. 3 (yogārapāng), first time. 4. முறை வைத்துத் தண்ணிர்ப் Listorsi, turn system of watering. 5. p poopop, relationship: முறைகேடு- ஒழுங்கில்லாமை, irregularity. 3. san 3 st si: (poop G565&#, irregularities in accounts. முறைசார்- பாடத்திட்டத்திற்கு உட்பட்ட formal முறைசார் கல்வி, formal education. -- முறைசாரா. பாடத்திட்டம் சாரா, informal. முறை சாராக்கல்வி, informal education. முறைத்துக் கொள்- பகைத்துக் கொள், make an enemy அவன் எல்லோரை

யும் முறைத்துக் கொள்கிறான். He

makes all his enemies. முறைப்படுத்து- முறையாக்கு,

systematise, organise, Systematised

knowledge is science.