பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறைப்பணி

முறைப்பணி. காலமுறைப்படி மாறி மாறிச் செய்யும் வேலை அமைப்பு, turn duty. முறைப்பெண்- திருமணம் செய்து கொள்வதற்கு உரிமையுள்ள Qưshĩ, (e.g) aunt's daughter, (ựanp trrrr'n stairspor, aunt's son. முறைமை- 1. ஒழுங்குபடுத்தப் Lil' + 3, system. 2 #1 silë, ritual. முறையிடு- குறை தீர்க்க வேண்டு, appeal. Appeal to higher authorities for justice. open pufó), appeal, prayer. முறையே- கூறப்படும் முறையில் gaf8gafGu, respectively. Tid)au வரும் கெட்டவரும் முறையே தண்டிக்கப்படுகிறார்கள். The good and the bad are punished respectively. - Opsis- I. Qpor(36m, in front of 2.673.3, (psh fhugi turrit? Who is standing in front of you? 2 gpakiu43ih, front side.

முன்கூட்டியே- முன்னரே, முதலி Gajów, early You might have told me this matter early. மு ன் கோபம் - சட்டென வருங் G3. Tuib, short-temper. (ysērô4frl I, short-tempered person. முன்தள்ளு- முன்னோக்கித் தள்ளு, push forward. Push the cycle forward, முன்தள்ளிய வயிறு, projected belly. Pot belly. முன்நில்- ஒரு செயலைப் பொறுப் GL@$35,4 Goto, take the initiative. முன்நிறுத்து- முதன்மையாக்கு bring to the front, place before. We place before you the facts. முன்பணம்- 1. முன் கூட்டியே தரும் Gortons, advance, an advance of

367

முன்னணி

Rs.100.2 உறுதித் தொகை, caution deposit. முன்பதிவு செய்- முன்னரே பதிவு Goro, reserve, book in advance. Tickets are reserved here even before a month. மு ன் பின் தெரியாத - முன்பின் 9/surg, unknown. an unknown place, person. முன்பின் யோசிக்காமல்-விளைவுகளை எண்ணிப் பார்க்காமல், withoutfore thought. You do manythings without fore thought. (pgåröust 4606v1, fore thought. முன்பு முன்காலத்தில், previously, These things were previously exempted from tax. முன்மாதிரி- எடுத்துக்காட்டு, model. Be a model to others. - முன்மொழி- முன்மொழிந்துகூறு, propose. இத்தீர்மானத்தை நான் gp<$rG)uemyfi£Gρά. I propose this resolution. (pašrG) un ự tuai ở, proposer. முன்வா- உயர்நிலைக்கு வா, ஒரு செயலைச் செய்ய முதலில் வா, come forward. முன்வை- கவனத்திற்கு கொண்டு surr, place. I would like to place before this august assembly the following things. முன்வைப்புத் தொகை- முன் கட்ட Gauzširų ai usanih, earnest money deposit. முன்னங்கால்- முன்னுள்ள கால், fore

leg (animal) Gp GrøTrälsnæ- hand. முன்னணி- 1. தேர்தல்வாக்கு எண்ணும் போது ஒருவர் முன்னிருக்கும்