பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கண்ட

President Was Welcomed With a fanfare. Gudanih, tavil, drum. மேற்கண்ட- மேற்குறித்த, the above

mentioned. மேற்கத்திய- மேற்கிலுள்ள, western. மேற்கு- சூரியன் மறையும் திசை,

West. மேற்கூரை- மேல்தளம், ceiling. மேற்கொண்டு- தொடர்ந்து, further, மேற்கொண்டு நாம் செய்ய வேண்டியது என்ன? Whathawewe to do further?

மேற்கொள்- மேற்கொள்ள வேண்டி ugi grcirat? What to do further? 2. உண்ணா நோன்பு மேற் கொள், Observe fast. மேற்கோள்- எடுத்துக்காட்டு, reference. Many references are quoted. மேற்படாத - அதிகமில்லாத, not

exceeding, more than. மேற்படிப்பு- உயர்படிப்பு, higher

studies. மேற்பரப்பு- மேற்பகுதி, surface. மேற்பரப்பு இழுவிசை, surface tension. மேற்பார்வை - கண்காணித்தல், supervision. . Gudjust from suumors, supervisor. மேன்மேலும்- தொடர்ந்து அதிக

ums, more and more. Guočignuo- 2 usrol, excellence, dignity.

Wish you all excellence. மேனாமினுக்கி- பகட்டுப்பெண்,

a showy woman. மேனி- 1. உடம்பு, body. 2. சராசரி 67606m**3i), average yield. 3. Golf, per. ஆளுக்குப் பத்து ருபாய் Gsm G. Give ten rupees per head.

374

மைல்கல்

60)LD

மை-1 கண்ணுக்கு இடப்படும் கரிய அழகுப் பொருள், பசை, Collyrium for the eye. 2. arggjib @gaub, ink fa smuo, blue ink. Paulių smur, red ink, 5 mji'il | soud, black ink på 3; Gold, printing ink. Goup4 3,6), ink bottle. மைத்துனன்- மனைவியின் சகோதரன்,

brother-in-law. - மைத்துணி- மனைவியின் சகோதரி,

sister-in-law. மைதா- மைதா மாவு, maize four. snud &m arth- ?Lab, ground, play

ground. மைதுனம்- உடல் உறவு, sexual union. மைந்தன் மகன், son. o மைபோடு- மந்திர மை தடவிக் காணாமல் போன பொருளைக் *&#1(\Lju, employ magic ink to find out the lost objects. மைய அரசு- மத்திய அரசு, Central

Government. மையம்- 1. நடுப்புள்ளி, centre, 2, oudućhā(535, nucleus, central idea. 3. Goffaly Goldulb, examination Centre. மையம் கொள்- ஒரிடத்தில் நிலை Gossadoriq (535&i), be centre. The storm is centred eastward about 200 km. from Chennai. மையல்- காதல் மயக்கம், intoxicated

With love. மைல்கல்-1துரம் குறிக்கும் எல்லைக் கல், milestone 2. குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, பெனிசிலின் கண்டு பிடிப்பு மருத்துவ வரலாற்றில் ஒரு Gould, 3d). The discovery of penicillin