பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

É:ħLT FETIT

is a milestone in the history of medicine. மைனா- ஒரு வகைப்பறவை, mynah.

மொ

மொக்கு- அரும்பு, bud. மொக்கை- மொண்ணை, being blunt, மொகலாயர்- முகமதிய இனத்தவர்,

the Moguls. மொச்சை- அவரை இனச் செடி,

a kind of bean. மொட்டை 1. தலை மயிர் முழுதும் நீக்கப்பட்ட நிலை, tonsure. திருப்பதி மொட்டை, Tirupathi tonsure. 2. su pá o»3, baldness. 3. மொட்டைக் கடிதம், anonymous letter. மொட்டைமாடி- கூரை இல்லாத Guodigantb, the flat roof of a building, the open floor of a storeyed house. மொட்டையடி- 1. தலைமயிரை நீக்கு have a tonsure, 2. Lottbus, fleece. The local shops are really fleecing the holiday makers of their money. மொத்தத்தில்- எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்குமிடத்து, on the whole, மொத்தத்தில் ஆதாயமே. On the whole, it is all profit. மொத்தம்- 1 முடிவாகக் கிடைப்பது, total, gross. 2. QPQpsou, the whole. 3. மொத்த வியாபாரி, whole sale trader 4. Lourdis, thick, big. மொத்து- 1 பலமாக அடி beat

severely. 2. 9/1]-, blow. மொந்தன் பழம்- ஒரு வகைப் பெரிய sufT6mypı'ıLıyoub, mondan plantainfruit. மொந்தை- கலயம், mud fask ஒரு

Guerrogoch, a flask of toddy. மொய்- 1. கூட்டமாகச் சேர்தல், swarm. தேனீக்கள் மொய்க்கின்றன.

375

மோகம்

Bees swarm. The reporters swarmed round the minister. 2. திருமண அன்பளிப்புப் பணம், wedding gifts - cash and kind... 3. Gulmi grapg), record the wedding gifts - cash and kind. மொர மொரப்பு- 1. நொறுங்கக் 3alą ugi, being crisp. 2. GunirQuoru i nj, stiffness. மொழி- 1. கூறு, என்ன மொழி @priť? What do you say? 2. Gush Quarryfi), langüage, tongue, 3 Tü Guns, mother tongue. 3. Guomso ct, language problem. மொழி பெயர்- ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப் மாற்றி எழுதுதல், translate. கீழ்க் குறித்த தமிழ் கவிதையை ஆங்கிலத்தில் Glors Guus. Translate the following Tamil poem into English. மொழி பெயர்ப்பாளர், translator. மொழி பெயர்ப்பு, translation. மொழிமாற்றம்- ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுதல், dubbing. It is a dubbed picture. மொழியாக்கம்- ஒரு மொழியில் உள்ள கருத்தை மற்றொரு மொழி uīci, si apgy#ci), transcreation. மொழியாக்கம் செய், transcreate. Transcreation is more flexible than

translation. - மொழியியல்- மொழியை ஆராயுந் துறை, linguistics. மொழியியலார், linguist. மொள்- முகந்து எடு, நீரை முகந்து

aró), Scoop out water.

மோ

மோகம்- பாலுணர்வு உந்தல், lust. ஆசை அறுபது நாள் மோகம்