பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநாவசியம்

புகழும் இல்லாதவர், Non-entity. நான் ஓர் அநாமதேயம், I am a nonentity, அநாவசியம்- தேவையற்றது, not

necessary. அநித்தியம்- நிலையற்றது, ephemeral. மனித வாழ்வு அநித்தியம். Human life is ephemeral. அநியாயம்- 1. நியாயமற்றது, பnjust, என்ன அநியாயம்! What an injustice! 2 o' (#south, atrocity. அநீதி- நீதியற்றது, injustice. நீ அநீதி Gamp;#goirottis. You have done an injustice. அநேகம்- பல. அநேகர் கூட்டத் திற்கு வந்திருந்தனர். Many people came to the meeting. அநேகமாக பெரும்பாலும், pro bably அநேகமாக அவர் வரலாம். Most probably he may come. அப்சரஸ்- வானுலக அழகி. அவள் goff jogg shy. She is a celestial beauty. அப்பட்டமான- வெளிப்படையான, open. அப்பட்டமான பொய். A blatant lie. அப்படி - அவ்வாறு, like that. கணக்கை அப்படிப் போட்டால் £T&T 6%m suðth. Do the sum like that to get the answer. அப்படியானால்- அப்படி என்றால். அப்படியானால் நானும் வருகி Gipää. If it be so, I shall accompany you. அப்படியே- 1. அவ்வாறே, As it is. அதை அப்படியே விடு. Let it be as it is. 2. Gun syth, besides. j வேண்டியதை வாங்கிக்கொண்டு அப்படியே எனக்கு ஒரு குயர்

அப்பிரகம்

கோடுபோட்ட தாள் வாங்கி வா. Buy your requirements. Besides buy one quire of ruled paper for me. அப்பப்பா- அப்பாவுக்கு அப்பா.

grandfather. o. othiclbuco, அப்பம்- ரொட்டி, bread. அப்பழுக்கற்ற- @ftpus.jp, without blemish. 9JUL(up43.jp-ggi 5. Rute Without blemish. அப்பழுக்கு குற்றம், blemish. J>{i`ILJarib- t juʼjl_il_1b, blackgram wafer

round in shape. அப்பன்- 1. தந்தை, father. 2. கடவுள்,

God. solium- 3.56mg, father. அப்பால் தொலைவில். அப்பால் செல், 0ே away. 2. அதன்பின். அப் பால் என்ன நடந்தது. What happened afterwards? 3. goraffi, அப்பால் தெரிவது என்ன? What do you see beyond? -

அப்பாவி- ஏதுமறியாதவன், Inno

cent. அவன் ஒர் அப்பாவி, He is an innocent fellow. அப்பாற்படு- எல்லை கடந்து செல், transcend, ஆன்மிக அறிவு மனித அறிவுக்கு அப்பாற்படுவது. Spiritual knowledge transcends human knowledge. அப்பியாசப் புத்தகம்- பயிற்சி ஏடு,

exercise book. அப்பியாசம்- பயிற்சி, exeroise, தேக yı'nfurt rıh, Physical exercise.

அப்பிரகம்- காக்கைப்பொன், mica. ஒளி புகக்கூடிய கனிமம். மின் காப்புப் பொருள் a transparent minerai used as an electrical

insulator.