பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பு வாதம்

Luso if, first class journey. 4, sh(53.57 3/85'L, middle class. 5. சாதி, case, வேறு வகுப்பு, other caste. வகுப்பு வாதம்- பிரிவினைப் போக்கு,

communalism. cuens- I Liffic, class, kind. 2. aus), method, Way, manner. 3. 3s so to Lyn (5, classification. வகைசெய்- வழிவகு, device a

method, provide the means for. வகையறா- தொடர்புள்ள ஏனை Ly 3, au, and others. o un sólo 87, மிருதங்கம் வகையறாக்கள், violin, miruthangam and others. வகையாக- வசமாக தப்ப முடியாத

Litą, inescapably. வங்கி- பன வரவு செலவு உள்ள இடம், bank. குருதி வங்கி, blood bank, slišist3, sssr 3:5, bankaccount. arouñtuco, banking. cus fl- outlin'il 1, means, amenity, facility, comfort, alikiš aloğ, bank facility எல்லா வசதிகளும் உண்டு. All facilities are available. - வசந்தகாலம்- இளவேனில், spring

SéâSOFI. வசந்தம்- மகிழ்ச்சியுள்ள காலம், joy

in life. வசப்படு- ஆளாகு, உணர்ச்சி வயப்

Lu. Ir(35. Don't get excited. வசப்படுத்து- தன்கீழ் கொண்டு auðgei), bring under one's control. The district administration is under the control of the collector. alglo- ØØoul, under one's custody. குழந்தை தாயின் வசம் உள்ளது. The child is under the custody of her mother, வசம்பு- ஒரு மருந்துப்பொருள்,

a medicinal plant.

378

வட்டாரம்

elseļ- FL G, Scolding. I gota Scolding

from the teacher for late coming. வசனம்- உரைநடை, prose, உரை யாடல், dialogue. விவிலிய வசனம், Biblical passage, as for off #57, உரையாடல் எழுதுபவர், script Writer. வசி- வாழ், live. நீ எங்கு வசிக்கிறாய்? Where do you live? als&t'll jLib, residence, வசியம்- தன் கட்டுப்பாட்டுக்குக்

கொண்டு வருதல், charm. வசீகரம்- கவர்ச்சி, attraction. வசீகரி,

attract. வசூல்- வசூல்தொகை, collection. Collection of taxes, sugyo, collect. வசை- திட்டு, abuse, வசைமாரி,

tirade, augmg-LT(3), abuse. வஞ்சகம்- ஏமாற்றுதல், deceit All

know his decet. - வஞ்சப்புகழ்ச்சி- புகழ்வதுபோல்

இகழ்வது, irony. வஞ்சம்- வஞ்சகம், revenge. வஞ்சம் ĝñ, take revenge, øuç›®, betray வட்டம்- வட்டக் கோடு, circle. Gut' t –ub 6 SM 3. Draw a circle. 2. Gurtgoss Gu 1H, readers' Circie. 3. தாலூகா, taluk. 4. பிரிவு, ward. வட்டமிடு- வட்டமிட்டுப் பறத்தல், hower. பருந்து வட்டமிடுகிறது. The kite hovers about in the sky. வட்டாட்சியர்- தாசில்தார், tahsidar. வட்டாரம்- 1. பிரதேசம், region. வட்டார அலுவலகம், regional office. «ul“ 1 Tútoj t.qaôu$ujçi), regional geograply 2 அரசு வட்டாரங்கள், government sources. 3. aul Lord Gldrgô, regionallanguage. 4. @1 • 1 TJ auspá.65, dialect.