பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநடத்து

வழிநடத்து- முன்னின்று செய், lead, guide. Our leader will guide us properiy வழிப்பறி- சாலையில் செல்பவர் களிடம் அடிக்கப்படும் கொள்ளை, highway robbery. In this region highway robbery is common. வழிப்போக்கன்- நடந்து செல்லும்

Lutug Rif, traveller. alguó)- Glgrap, pray. Pray God. assium(, prayer. - வழிமுறை- செய்முறை, procedure,

method, al{Qtoss- eggsfi, second. I second

this resolution. வழியனுப்பு- பிரியா விடைகொடு, bid farewell. We bid farewell to our parting friends. வழியாக opæub, through. Wind flows

through the window. வழிவகை- நடைமுறை, ways and means. What are the ways and means to carry out this scheme? வழிவழியாக- பரம்பரையாக, வாழையடி வாழையாக, from generation to generation. cuseo()- Goog, move, Please move

a little, - வழு- குற்றம், error. asp#5- oggs, slip. My feet slipped on the smooth surface, sugg #65 Loglio, smooth pole, வழுக்கை- தலையில் மயிர் இல்லாது மழமழப்பாக இருத்தல், baldness, 6u (up $a5 5 # # spoo, baldhead. 2. இளம் தேங்காயின் உள்ளிடு, soft kernel of tender coconut, வழுவழுப்பு- 1. வழுக்குமாறு இருத்தல்,smoothress. 2. பளபளப்பு, shining. வழுவு- தவறு, miss.

384

வளைத்துப்போடு.

வள்ளம்- தோணி, boat. வள்ளல்- தாராளமாக நன்கொடை suspá15Lauff, philanthropist. Tamil king paari was a great philanthropist. வள்ளுவம்- திருவள்ளுவர் திருக் குறளில் கூறியுள்ள தத்துவம், Valluvarism. வளப்பம்- வளம், fertility, வளப்பம்

u655g, BTG, land offertility. வளம்- இயற்கை வளம், resources. agrit- alariffici), grow. Plants grow well in rich soil. Guam ###, growth. வளர்ப்பு, rearing. வளர்ப்பு மகன், foster son, வளர்பிறை. நிலா வளரும் நிலை,

waxing moon. வளர்முக நாடு- பொருளாதாரத்தில் Guptbul: G 3105th ETG, developing country. வளாகம்- அலுவலக அல்லது கடைகள் உள்ள கட்டிடத் தொகுதி, complex. Lugiraf Guarträub, school complex, avarmožđ' th, campus programme. cuss- 3Iriss), air, gas. Oxygen is a gas. Guðfluori Golb, atmosphere. வளை- 1 மடங்குமாறு செய், bind, curve. Bend the rod. 2, oaugmor, encircle. The police encircled the thief. 3. 3/awar, hole. GT3%lso off, rat hole. வளைகாப்பு- கர்ப்பிணிக்கு வளையல் அணிவிக்கும் விழா, a ceremony in which a pregnant lady is adorned with bangles. வளைகுடா- விரிகுடாவை விடச்

சிறிய கடல் பகுதி, gulf. வளைத்துப்போடு- தன்வயப்படுத்து, win over. You can win over him easily.