பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவி

வாணலி- இரும்புச் சட்டி, frying pan, விாத்தியம்- இசைக் கருவி, musical

instrument, வாத்தியார்- 1. ஆசிரியர், teacher, samt #5 sunģĝustri, mathsteacher. 2. (505, He is my guru. வாத்து- ஒரு வகை நீந்தும் பறவை,

duck. aum sub- 1. 3f£&tb, argument, logic. 2. கொள்கை, policy, பிற்போக்கு anoth, reactionary policy. 3. L4+ sumotb, paralysis. 4. Gumus, gas. eum 5ensar- Gg;rr«£«»», trouble, worry. வாதாடு- ஒரு பொருளை ஆதரித்துப்

GL&ci), argue. வாதி- வாதிடுபவர், plaintiff. வாதுமை- வாதுமைக் கொட்டை,

almond. ameng- goulb, affliction, suffering. வாந்தி. வாயில் எடுத்தல், womiting. வாந்திபேதி, cholera, வாந்தியெடு, Vomit, வாபஸ் பெறு- திரும்பப் பெறு, withdraw. I withdraw my resignation. வாய்ந்த-1 பட்டறிவுள்ள, experienced. experienced doctor. 2. Gurrus, mouth. வாயளவு, mouthful, 3. குவளை 6) Isru', mouth of the vessel.

வாய்க் கரிசி- பினத்தின் வாயில்

GGib offiš, funeral rice put into the mouth of a dead body. வாய்க் கால் - சிறிய கால்வாய்,

channel. வாய்க்கு வந்தபடி - முறையில்லாமல். நீ வாய்க்கு வந்தபடி பேசுகிறாய். You are talking nonsense. வாய்க்கொழுப்பு- திமிர்ப் பேச்சு,

arrogant speech. - வாய்கிழிய- உரக்க, loudly அவன் வாய் கிழியப் பேசினான். Hetalked loudly.

387

வாய்விட்டு

வாய்த்துடுக்கு- எல்லை மீறிய பேச்சு,

impertinent talk. வாய்தா- 1. நீதிமன்ற வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தல், adjournment of hearing in a court of law. 2. §oiraft'Gum(\;<b, postponement. வாய்ப் பந்தல்- ஆடம்பரச் சொல்,

empty rhetoric, வாய்ப்பாட்டு - வாயால் பாடும்

Linto G, wooal music. வாய்ப்பு- 1. சந்தர்ப்பம், chance, opportunity. You have lost the chance. 2, #135uth, scope. There is scope for improvement. வாய்ப்பூட்டு- பேசக் கட்டுப்பாடு,

curb. Don't curb the press. வாய்பாடு- 1. கூட்டல், பெருக்கல் முதலியவற்றின் அட்டவணை, tables. 2. Isas S SurrouTG, mathe matical formula. வாய் முகூர்த்தம்- நல் வினையை ஏற்படுத்தும் தற்செயலான பேச்சு, casual utterance with good result. வாய்மொழி- 1. வாய்ச்சொல், oral word or instruction. 2. custowns, 3)aw#ŝuuib, oralliterature.3. 2 sēwenuo வாக்கு, maxims. வள்ளுவர் வாய் Guests, maxims of Thiruvalluvar in Tamil Literature. வாய்மை- உண்மை, truth. வாய்மையே

Goudgyth. Truth will triumph. வாய்மொழித் தேர்வு- நேராகக் கேள்வி கேட்கப்படும் சோதனை, oral examination, Viva VOCe. வாய்விட்டு- 1. உரக்க, loudly வாய் 67 Gijuu.., Read loudly. 2. locomb 5p;} go GL +, Speak openly. வாய்விட்டுச் சொல். Talk openly,