பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பிராணி

அப்பிராணி- பா. அப்பாவி அப்பு- 1. தடவு, apply சந்தனத்தை 911's Li. Apply the sandal paste. 2. நீர், water ஐம்பூதங்களில் ஒன்று. One of the five elements. 31' 4 soft, 3.1%. God in water form at Thiruvanaika. அப்புறப்படுத்து- 1 நீக்கு remove. gjo o Lou fiéð, Remove the rubbish, 2 அகற்று, அத்துமீறி வைக்கப்பட்ட கடைகள் அகற்றப் Lo L_31. Unauthorized shops were removed. அப்புறம் அதன்பின், afterwards. அப்புறம் என்ன நடந்தது: What happened afterwards? அப்பேர்ப்பட்ட- அப்படிப்பட்ட such. அப்பேர்ப்பட்ட அயோத் stuu gör ynı gör! Such a kind of scoundral he is! அப்போதைக்கு அப்போது- உடனுக் Gl_cir, then and there. 3, siia? யமைச்சர் அப்போதைக்கு அப் போது கோப்புகளில் கையெழுத் 51-6, 67Gaufrä. The Education Minister will sign the files then and there, - அபகரி- ஒரு பொருளை நேர்மை யற்ற முறையில் பறி, covet, பிறர் பொருள்களை அபகரிக்காதே. Don't covet other's possessions. அபகாரம்- தீங்கு, harா. ஒருவருக்கும் அடகாரம் செய்யாதே. Dont do any harm to others. அபகீர்த்தி புகழின்மை, discredit, தீய செயல்கள் அபகீர்த்தி தரும் Bad deeds will bring you discredit. அபசகுனம்- தீச்சகுனம், ill-cmen. பூனை குறுக்கே போவது ஒர் அபசகுனமாகக் கருதப்படுவது,

37

அபாண்டம்

The crossing of a cat on our way is considered an ill-Omen. அபசாரம்- தெய்வத்திற்குச் செய்யும் இழுக்கு, sacrilege, கோயிலில் சிலையைத் திருடுவது ஒர் அபசார terrojo. It is a sacrilege to steal an idol from a temple.

<S LIš g h - 11 | -65) un, absurdity. juśguerox G+Girój. It is an absurd question. -

அபயம்- அடைக்கலம், refuge.

y już pyörf. Grant refuge. அபரஞானம்- உலகியலறிவு, worldly knowledge. அபரஞானம் பரஞானத் §§653, §prom gs. Worldly know ledge is inferior to spiritual knowledge. அபராதம் தண்டம், penalty. அபாய்ச் சங்கிலியைக் காரண மில்லாமல் இழுத்தால், அபராதம் est. 500. If you pull the alarm chain without proper reason, the penalty is Rs. 500. அபரிமிதம்- மிக அதிகம். excess.

அபரிமிதப் புகழ் excess fame, அபலை- கைவிடப்பட்ட பெண், deserted girl, sough thus Gost ot ஏழைப் பெண்கள் அபலைகள். Most poor women are deserted girls. அபஸ்வரம்- குரல் பிசிர் அடிப்ப தால் இசை இனிமை கெடல். Discordant note in music, அபாக்கியம்- நல்வாய்ப்பு இன்மை, misfortune. gaugir 9/11/145uéog, நெஞ்சுரத்துடன் தாங்கிக் கொண் | T @ïr. She bore her mis fortunes bravely 5, Ln3Sulb. அ பாண்டம்- அவதுறு, slander. அது ஒர் அபாண்டமான பழி. it is slanderous blame.