பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகடகவி

விகடகவி- தன் பேச்சாலும் செய லாலும் சிரிப்பூட்டுபவர், jester. 63 Lub, jesting. விகற்பம்- வேறுபாடு, perversity. விகாரம்- 1. அழகின்மை, ugliness, 2. Şfı, distortions, us u Tu Limóðcit, mental distortions. 3, 13% ez azuli, Buddhist monastery. 4. தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லின் எழுத்துக்கள் மாறுதல், change of letters. விகிதம்- 1 வீதம், rate. வட்டிவிகிதம், rate of interest. 2, §56), ratio 100 : 2 Grażigruð af Hub. The ratio of 2 per hundred or 100 : 2. விகுதி- சொல்லின் இறுதி உறுப்பு,

suffix, termination. விசனம்- வருத்தம், sorrow, விசனி,

sorrow, grieve. விசாகம்- 27 நட்சத்திரங்களில் 16-gaug, the sixteenth of the twenty Seven stars. விசாரணை- 1. விசாரித்தல், inquiry investigation. 2. &ml .5 offragmasor, trial. Gorts, enquire. விசாரம்- 1. ஆராய்ச்சி, enquiry. gjg gjau 674 rr J lb, philosophical enquiry. Jouansu, anxiety, worry. விசாலம்- அகண்டது, broad. விசால

ustom Gig (54.3%ir, broad streets, விசித்திரம்- 1. வினோதம், strange. It is quite strange 2 Gaut-Joos ustom, peculiar. விசிப்பலகை- 1. ஊஞ்சல் பலகை, plank used as a swing. 2. p 1: 3,7(5th, இருக்கை, bench, விசிறி- 1. காற்று பரவ வேகமாகச் சுற்றும் கருவி, fan, 2. ரசிகர், admirer, fan. 3. usairo, electric fan. 4, 3, 5og a6 Fs. ceiling fan.

390

விட்டுச்செல்

5. 2.Éloush,57th, upper garment folded like a fan. 6 off almony, traveller's palm. 7, 6 Fß, fan. 8. Goff ass). Throw away. விசும்பு- வானம், sky. விசுவரூபம். உலகம் அனைத்தையும் flop.3,65th 2.05%ulb, cosmic form. 2. சமாளிக்க முடியாத நிலை. gigantic proportion. விசுவாசப் பிரமாணம்- பற்றுறுதி Guns, oath of office, orator oth, loyalty ourá, firm believer. Have faith in God. விசேஷ- சிறப்பு விசேஷப் பேருந்து

5¢ir, special buses. விசேஷம். குறிப்பிடத்தகுந்தது, of special interest. 2 fispáš, function. விசை . ஆற்றல், force. 2. குதிரை விசை (துப்பாக்கியில் ஒரு பகுதி), trigger of a gun. 3. sists»+$$ff), power loom, 4. விசைத்தெளிப்பான், power sprayer. 5. asîsp+ı'ıl ül-G5, motor boat. eilės*- Fp;#F5, excel. He excels all

in singing light music. விஞ்ஞானம்- அறிவியல், science.

Gööðrøf, scientist. விட்டம்- 1 குறுக்குச் சட்டம், Cross

beam. 2. 3033.ama, diameter. விட்டில்- ஒரு வகைப்பூச்சி, moth. விட்டுவிட்டு- ஒரு நாளுக்கு அடுத்த

porch, alternative day. விட்டுக் கொடு- இணங்கிப்போ,

accommodate, give and take. விட்டுச்செல்- தனக்குப்பின் ஒன்றை இருக்குமாறு செய்தல், leave behind. He left behind him a lot of weath. Gol G4, 33rgs), leave it. art: 6', Lou), allow one to go on one's way.