பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்மீன்

392

வியக்கச் செய்

விண்மீன்- நட்சத்திரம், star. வித்தகன் தேர்ச்சி பெற்றவர்.

proficient man. வித்தாரம்- தந்திரம், Sophistry. வித்தியாசம்- வேறுபாடு, difference. வேறுபடும் தொகை, difference amount offurroumé, differently வித்தியாலாயம்- கல்விக்கூடம்,

School. வித்து- விதை, seed, எண்ணெய்

Gośgs&cis, oil seeds. வித்துவாள்- புலவர், scholar, வித்தை- 1. வியப்புச் செயல், feat.

2. §pool, skill. விதண்டாவாதம்- வீண்வாதம், idle

argument. cogth- I. aland, kind, sort. 2. (pomp,

TTaր:րeր விதவை- கணவனை இழந்த பெண்,

Widow. விதானம்- மேலே கூறைபோல் கட்டப்பட்டுள்ள துணி அலங் Girgub, canopy. விதி- 1. ஊழ், fate, destiny 2. சட்டம், law. 3 வரிவிதி, ewtax 4 தண்டனை asso, impose punishment. 5. go Lóżgs, prescribe rules and regu lations. 6. உறுதி செய்யப்படுதல், be ordained. I have been ordained to be a poor man. 7. a750p cop, prescribed rule. 8. a75ajajág, exception to the rule. விதூஷகன்- கோமாளி, clown. விதேசி- அயல் நாட்டவர், foreigner விதை- 1. வித்து, seed 2. விரை, testicle. 3. விதைப்பு செய், Sow Seeds. விந்து-ஆண் உயிரணுவுள்ள நீர்மம்,

semen. Goggo, sperm.

விந்தை- வியப்பு, wonder. விஞ்ஞான Goshāng;3,&#, wonders of science. coprus#- $30ml 15, Lord Vinayaka. விநியோகம்- வழங்கல், distribution, விநியோகஸ்தர், distributor. 6.75Guirá), distribute. விபச்சாரம்- Lugóggold, prostitution.

astu færtífi, prostitute. விபத்து- எதிர்பார வகையில் நடைபெறுவது, accident, ரயில் aúLggs, railway accident. விபரம்- ஒரு பொருளைப் பற்றிய குறிப்புகள், particulars, விபரங்கள் $g53. Furnish particulars. விபரீதம் 1. அச்சம் தரும் விளைவு, Untoward accident. 2. outfg goof, strange desire. estų#- $(5$sty, sacred ash. விம்மல்- கேவல் ஒலி, sob. விம்மு,

sob. விமர்சகன்- நிறைகுறைகளை ஆராய் usugồi, crític. Gállestergmui, criticism. Goldsfä, criticise. coloflans- $opl’ill, in a grand manner. The marriage was solemnised in a grand manner. விமானத் தளம்-ஆகாய விமானங்கள் இறங்கி/புறப்பட்டுச் செல்லும் நிலையம், airport, விமானப் படை, airforce. விமானப் பணிப்பெண், air hostess, assum oilb, airplane. விமானம் தாங்கிக் கப்பல், aircraft carrier, a judorof, pilot. விமோசனம்-தீர்வுக்கு வழி, salvation, வியக்கச் செய்- ஆச்சரியம் அடையச் Gl gua, wonder at, astonish at. 6ớuģgg togafgift, wonderful man. 65ulius, wonder.