பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழித்திரை

விழித்திரை- கண்ணின் மூன்றாவது திரை, relina. இதில் உருவம் விழும். விழிப்பு- எச்சரிக்கை, caution, எச்சரிகையாக இரு Be cautious, çô(y- aîggg;ci), fall down. விழுக்காடு- சதவிகிதம், percentage,

aflh, ratio, uig, proportion,

விழுங்கு- உட்செலுத்து, gulf,

swallow. Gordogd, kill. விழுது- கிளைகளில் இருந்து

இறங்கும் வேர்த்தொகுதி, aerial root oscicu affap g, aerial root of the banyan tree. Gel «S Glass ut, butter. Gor(spoils, fat. விழுப்புண்- போரில் வென்ற Guobusog 3 sruth, wound of a warrior on his face or breast received in battle. விழுப்பொருள். மேலான பொருள்,

the highest object of things, விழுமம்- சிறப்பு, excellence, சீர்மை,

greatness, grossip, purity. c@g få stuu- Rp 53, prominent, excellent, திருக்குறள் ஒரு விழுமிய 573. Thirukkural ia an excellent book. விளக்கம்- விளக்கிக் கூறுதல்,

explanation, of 373ráð, light. விளக்கு- ஒளி தரும் கருவி, lamp. மின்

aúðrøð, electric lamp. விளக்கெண்ணெய். ஆமணக்கு விதை

a chr(Gašmui, castor oil. விளம்பரதாரர்- விளம்பரம் வழங்கு

Liguri, Sponsor. விளம்பரம்- வணிக அறிவிப்பு, advertisement, publications. al gof கத்தைப் பெருக்க விளம்பரம் ஒரு @ph$ *(ba? Advertisement is the key to increase trade.

395

விறுவிறுப்பு

விளம்பு- கூறு, declare, உண்மையை

affairobu, Declare the truth. விளி- அழை, cal. அவன் பெயர் அன்பரசன். அன்பு என்று நாங்கள் அவனை விளிக்கிறோம். His name is Anbarasu, but we call him Anbu. இசைப்பாட்டு, song. (இலக்) எட்டாம் வேற்றுமை, vocative

CaSe, விளிம்பு- ஒரம், edge. குடம் விளிம்பு வரை நிறைந்து உள்ளது. The pot is full to the brim. விளை- உண்டாதல், விளைச்சல் produce. கரிசல் மண்ணில் பருத்தி Bašić, osmastujib. Cotton grows well in black soil. விளை நிலம்- பயிரிடக்கூடிய நிலம்,

agricultural land, field, farm. விளை பொருள்- நிலத்தில் விளையும் பொருள் product, நெல் ஒரு anaoơtrGìL 7 (U, cir. Rice is an agri cultural product. விளையாட்டு- ஆட்ட ஒட்டம், sports. Gaulg-4, 603, recreation. விளையாட்டுக் கொள்கை, sports policy. விளையாட்டு வீரர், sports man, athlete. copuchers- such off, learned man,

scholar. விற்பனை- விற்பது, விற்றல், sale. இன்று நல்ல விற்பனை. Sale is excellent today affi) soon Gujaratrff, sales manager. Giīģu uso 57 uurtsstrý, sales person or salesman. விறகு - எரிக்கும் கட்டை (அ) எரியும் மர எரிபொருள், firewood, «ñ|0g, @6)le: 1j , w00d cutter. விறுவிறுப்பு- சுறுசுறுப்பு, briskness,

மிகு சினம், rage.