பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினவு

வினவு- விசாரித்தல், enquire. airngobaan Gigilig,si, investigate. எதைப் பற்றி நீ வினவுகிறாய்? What is your enquiry? வினா- கேள்வி, question. வினாக்க ளுக்கு ஏற்ற விடை தருக. Answer the questions appropriately. வினாத் தாள்- கேள்வித்தாள்,

question paper. வினா விடை- கேள்வியும், பதிலும்,

question and answer. வினை- தொழில், work (இலக்) வினைச் சொல், verb. முயற்சி, efort. அவள் பாடுகிறாள். இதில் பாடுகிறாள் வினைச்சொல், She sings, Here 'sings' is a verb.

வினோதம். விசித்திரம், வியப்பைத்

G35m j) pj6?i’il 1gJ, strangeness. விஜயம்- வரவு, வருகை தருதல்,

arrival, Visit. c5l & gu- $gbuotrcio, Vishnu, the

preserver of the Universe. விஷப்பரிட்சை- மிகவும் ஆபத்தான qpujś, risky venture or course of action.

coaqib- 53'55, poison. விஷயம்- தகவல், information. செய்தி,

րՅWՏ . விஷஜூரம்- துண் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல், virus fever.

ରଞ୍ଚି

வீக்கம்- 1. உடல் உறுப்பு வீங்குதல், swelling, பனிக்கட்டியால் ஒத்தடம் கொடுத்து வீக்கத்தைக் குறை. Reduce the swelling with ice pack.

396

வீசுதல்

2. புடைப்பு, bulge. அவன் கன்னங் களைப் புடைத்துக் காட்டினான். He bulged his cheeks. 3. Lugan வீக்கம், inflation, பங்குச் சந்தையில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. There is an inflation in the stock market.

estiäis- u(5$$ci, be inflammed. அவன் கண்கள் பருத்திருந்தன. His eyes are inflammed. 2, usûgs, increase in size, gj Guair o il si மகிழ்ச்சியால் பருத்திருந்தது. His body has increased in size due to joу.

cośsh- 3 sons pub, offensive smell. குப்பையிலிருந்து வீச்சம் வருகிறது. An offensive smell comes from the garbage.

வீச்சு- 1. வேகமாக எறிதல், throw. பந்து முழுவீச்சுடன் எறியப் Lil' s 35. The ball was thrown with fulforce. 2. விரைவாகச் செயல்படு, swing. திருடர்களைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறை முழு வீச்சுடன் இறங்கியது. The police swung into action to catch the thieves. 3. ஆந்தை முதலியவற்றின் சத்தம், screeching sound. gysugir gargónunci 'iச்' 'iச் சென்று கத்தினாள். She screeched out in pain.

வீசம் 1/16 பங்காகிய மாகாணி, the

fraction 1/16.

வீசுதல்- வேகமாக எறி fing. அவன் கண்ணாடியின் மீது கல்லை a £6mmah. He flung a stone at the mirror. 2. 9,6943, d), wave. Ljud, வலிய அலைவீச்சினை உண்டாக் àugs. The storm whipped huge

WaWes.