பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீசை

வீசை. 1.1400 கிராம் நிறை கொண்ட 51 gjá 5 svam GM GI1, a measure of weight roughly about 1400 gms. 2. உதட்டின் மேற்புறத்து மயிர், LÊ6Wm3 moustache. வீட்டார்- ஒரு குடும்பத்தைச் Ĝafììììĝ@Iñācii, members of a family வீட்டுக்காரர்- வீட்டின் உரிமை ufrgsri, house 0Wner, 3; EMI su gör, husband. வீட்டுக்காரி- வீட்டின் உரிமையாளர்,

மனைவி, wite, வீட்டுதல்- கொல்லுதல், kl. அழித்தல்,

destroy orgsjød), remove. வீட்டுநெறி- மோட்சம் அடைய

sus, path to salvation. வீட்டுப் பாடம்- மாணவர் வீட்டில் செய்யும் பாடப்பயிற்சி, Homework வீடு- மனை, residence. வீடுபேறு Guðml?_rob, Jrrão, the house in the horoscope. (Astrology) eổ chr- uuu GMT þpg, . uselessness.

தேவையற்றது, waste. வீண் வம்பு- அனாவசியமான தலை u?6), unnecessary interference. அவன் விஷயத்தில் அனாவசிய மாகத் தலையிடாதே, Don't unnecessarily interfere in his matter. வீணன்- உபயோகம் இல்லாதவன்,

useless fellow. வீணாக்கு- பயனற்றதாக ஆக்குதல்,

fail to use, fitter away. வீணை- விரல்களால் மீட்டப்படும் தென்னிந்திய நரம்பு இசைக்கருவி, a South Indian musical instrument with strings. வீதம்- அளவு முறை, rate. வட்டி Golb, rate of interest, as apérô, percertage. அரையாண்டுத் தேர்வில் உன் மதிப்பெண்களின் சதவீதம்

397

வீராதி வீரன்

archror? What is your percentage of marks in the Half yearly exam? வீதாசாரம் பங்கு, ratio, பங்குதாரர் களுக்கு இணையாக வீதாசாரத்தில் பங்கு பிரித்து வழங்கப்பட்டது. Share holders receive equal ratio of shares. வீதி நாடகம்- மேடை, ஒப்பனை இன்றித் தெருவில் நடத்தப்படும் pirt, 85ıb, street play. eđibų- Lĵą airgth, adament attitude, obstinacy, உன்னுடைய வீம்பு எனக்கு எரிச்சலூட்டுகிறது. Your obstinacy irritates me. வீம்புப் பேச்சு- தற்புகழ்ச்சி, boasting

speech. வீரக்கொடி- வெற்றிக் கொடி banner

of victory. வீரட்டானம்- சிவபிரானது வீரம் affan #1&u Qi sh, sacred place where Lord Siva's heroism manifested. Sg5 3a#gy sus»3. estyén- afgapciranaraši, brave hero. வீரம்- பேராண்மை, heroism, bravery. அவன் சிங்கம் போல் afforth p 60.L. (usuay. He is as brave as a lion. வீர லட்சுமி - iரத்திற்கு உரிய Gigolant, the goddess of bravery. வீரவளை- வீரர் அணியும் கை

of , warrior's armlet. வீரன்- படையில் பணிபுரிபவன், soldier, Warrior. DSU's G5 31605, a village deity on 33ru), dancer. வீராங்க னை- வீரம் மிகுந்தவள், woman warrior, upp $$, sports WQIman. வீராதி வீரன். வீரர்களுள் சிறந்த

677&#1, the bravest of the brave.