பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாயச் சங்கிலி

அம்பு முனை

அபாயச் சங்கிலி- புகைவண்டியி லுள்ள எச்சரிக்கைச் சங்கிலி alam chain. அபாயச் சங்கு- எச்சரிக்கைச் சங்கு

alarm siren. அபாயம்- ஆபத்து, Danger அபாரம்- நேர்த்தி. கச்சேரி அபாரம்.

The music concert is fine. அபான வாயு - ஆசன வாயின் வழியாக வெளியேறும் வாயு. flatus. அபிநயம்- நாட்டியத்தில் கைகால் அசைவுகளாலும் முக உணர்ச்சிக ளாலும் கருத்தை வெளிப்படுத்தல். Expression of a concept through bodily gestures and facial feelings in dance. அபிநயி- அபிநயம் செய், Express a concept through bodily gestures and facial movements. அபிப்பிராய பேதம்- கருத்துவேறு பாடு, அபிப்பிராய பேதம் மக்க ளாட்சியின் ஓர் இயல்பு. Difference of opinion is a feature of democracy அபிப்பிராயம்- கருத்து, opinion. உங்கள் அபிப்பிராயம் என்ன? What is your opinion? அபிமானம்- 1. உயர்வான கருத்து,

idea. 2 offaulb, Enthusiasm. அபிமானி- ஆர்வமுள்ளவர், Enthu

siast, zealot. அபிலாஷை விருப்பம், desire என் அபிலாஷை இதுவே, This is my desire, அபிவிருத்தி- 1. வளர்ச்சி, develop ment. ou%.7535th Laos. Develop ment work. 2. - Gudiburr@. Improve ment. - அபின்- போதைப்பொருள், bium,

அபிஷேகம்- திருமுழுக்கு, holy

bathing. 59. Gib im MGojob. அபூர்வம்- அருமை, being rare. அபூர்வ வாய்ப்பு. A fare chance. அபூரிதக் கரைசல்- ஒரு கரைப் பானில் கரைபொருள் மேலும் கரையக்கூடிய கரைசல், Unsatu rated solution. 9 offig3. 5607&cs), அபேட்சகர்- வேட்பாளர், Candidate, அபேட்சை மனு - வேட்புமனு

Nomination paper. அம்சம்- 1. ஒரு பகுதி, aspect. இந்தச் சிக்கல் பல அம்சங்களைக் @@Iror g. This question has several aspects. 2. Qudiyu, feature. அம்பர் சர்க்கா- கை இராட்டை

Hand-spinning wheel. அம்பலக்காரன்- ஊர்த்தலைவன்,

Village headman. அம்பலம்- 1, ஊரம்பலம், common meeting place. 9. Gurgårombusulb. 2. oomf =9|slogg, Known publicly. அம்பலவாணன்- கூத்தன். Lord

Nataraja of Chidambaram. அம்பறாத்துணி- அம்புக்கூடு, quiver, அம்பாரம்- குவியல், heap. நெல்

(56.jugè, Paddy heap. அம்பாரி- யானை மேலுள்ள இருக்கை Howdah, a box like seat for riders on the back of an elephant. அம்பாள்- அம்பிகை. பார்வதி.

Goddess Parvathi. அம்பி- படகு boat. அம்பு- முனை கூர்மையாகவும் அடிநீண்டுமுள்ள ஒரு போர்க் 5(56%, arrow. subušgs- arrow mark. solbu(y) snor- arrow head.