பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெகுளி

399

வெகுளி- கள்ளம் கபடு இல்லாத (5Lif, joil stro, frank and innocent person. yars; Q(5 Gauðaff. He is an innocent person.

வெங்கணன்- கொடியவன், crயel

person,

வெங் கதிர்ச் செல்வன்- சூடான கிரணங்களை வீசும் சூரியன், the Sun with hot-rays. .

வெங்கம்- மிக்க வறுமை, extreme

poverty. வெங்க ளம்- கொடுமையான

GLtrongsib, bloody battle field. வெங்காயம்- உரிக்கக்கூடிய தோல் அடுக்குகளால் ஆன காரச்சுவை கொண்ட ஒரு வகைப் பூண்டு, Onion. வெங்காய வெடி- தரையில்/சுவரில் அடித்தால் வெடிக்கும் வெடி, a kind of a cracker which explodes when dashed against the floorswall. வெங்காரம்- ஒரு மருந்துச் சரக்கு,

borax. வெங்கோல்- கொடுங்கோல், இரக்க

dip out 5, cruel rule. வெங்கோலன்- ஈவு இரக்கமற்ற

wałrgo sir, cruel ruler, tyrant. வெஞ்சம்- பழி, வஞ்சம், revenge.

§omuł, anger. Qeu és suosit- grupgår, Yama, the God of

death. வெஞ்சனம்- துணை உணவு, sidedish

of vegetables and dhal. வெஞ்சோறு- கறி சேர்க்கப்படாத

சோறு, சுடு சோறு, boiled rice. வெட்கக் கேடு - நாணமில்லாமை,

disgrace. வெட்கங் கெட்டவன்- மானமற்றவன்,

shameless fellow.

வெட்டு

வெட்கம் - நாணம், shyness, bashfulness. un ĝui Lļ#(569 p64,

9/6Mudstoith, shame, disgrace. வெட்சி மறவர். பகைவரின் பசுக் களைக் கவரச் செல்லும் வீரர், soldiers who capture the cows of the enemy. வெட்டவெளி- பரந்தவெளி (அ) இடம், open space, சூனியமான Q 18, vacuum. வெட்டவெளிச்சம். வெளிப்படை, evident, obvious. 16563, L&d of, broad day light. assist, Lju6ITHDSI, uselessness, being useless. un profitable. Gaul Iq_i'K31144, useless talk. வெட்டிச் சோறு- தண்டச் சோறு,

food given to a useless person. வெட்டி முறி- பெரிதாகச் செய், do wonderful job. 457 sɔsoustci, GY5||bgy நீ என்ன வெட்டி முறித்தாய்? What have you done since the morning? வெட்டியான் சுடுகாட்டில் பிணத்தை எறிக்கும் பணியைச் செய்பவன், One who burns dead bodies in the crematorium. வெட்டிவேர்- ஒருவகைப் புல்லின் Loayilb Lfg,j5 Gaufi, Cuscus grass, Qasr ()- I soft@, cut, chop, slice. நீட்டிக்கொண்டிருக்கும் மரக் @sparsou Gaur G, cut down the branches of the tree. 2. G3srossG), 5 or DJ Gaul Go, Dig the well. 3. பொறி, engrave. கல்லில் வெற்றிகளை வெட்டு, engrave victories on stone, 4 to DJ, oppose. 5. வலிப்பு, twitch. 6 வயிறு நிரம்ப 2 orgolo, devour food, eat with avidity.