பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி- பூச்சி வகை, grass

hopper. வெட்டை- வெட்டை நோய், gonòrrhoea. 6àợỹ sư 6nd, 3g, tI tử, a kind of a disease, Qarı:Lutb, heat. காம இச்சை, lust. வெப்பாலை- ஒரு மர வகை, a kind

of tree. வெடவெட- அதிக அளவில் நடுங்குதல், shiver. குளிரில் அவன் வெடவெடவென்று நடுங்கினான். He shivered due to severe cold. வெடி பிளவு, burst, erupt, பிளத்தல்,

explode, siirsiib, fire works, gana,

noise, goil 1735, gun. வெடிமருந்து வெடிப்பதால் குண்டு முதலியவற்றை வெளிக்கிளப்பும் Guirao up(553, dynamite, gunpowder. வெடியுப்பு- வெடி மருந்துக்கு 2 góljub z in I alism3, saltpetre, nitre. வெடிவை- துப்பாக்கியால் சுடுதல், shoot with a gun. Go ()43, l'I List frog, six, try to destroy others. சண்டை மூட்டுதல், foment, வெடுக்கென- கடுமைக் குறிப்பு, Curtly. Fue Giggings, unexpectedly, suddenly. - வெடுவெடுப்பு. கடுகடுப்பு, churish

ՈՅ:ՏՏ . - Qaisirst-so- unibert ci, sea of milk. வெண் கடுகு - கடுகு வகை, white

mustard. வெண்கதிரோன்- சந்திரன், moon. வெண்கமலம்- வெண்தாமரை வகை,

white lotus. வெண்க மலை- கலைமகள், the Goddess of knowledge. (Saraswathi)

400

வெண்டிரை

வெண்கரு-முட்டையின் வெள்ளைப் LIGÉ (-gy) 3:(5, albumen, white of egg.

வெண்கலம்- செம்பும், வெள்ளியமும் சேர்ந்த கலவை, bronze, வெண்3,601's Lymansm, pot of bronze.

வெண்கலக் குரல்- கனிர் என்னும் (593), resounding voice, full throated Voice.

வெண்களமர்- மருதநில மக்கள்,

Gouët from #, inhabitants of the agricultural tract. வெண் காரை- அரைத்த

Jadrarnbц, burnt lime. வெண்கிழமை-வெள்ளிக்கிழமை,

Friday. - வெண்குட்டம்- உடலில் வெள்ளை யாகப் படரும் தோல் வியாதி, leukoderma. வெண்குடை- அரச சின்னமான வெள்ளைக் குடை, royal parasol. வெண் குன்று- சுவாமி மலை, a Skanda shrine (west of Kumbakonam) வெண்கொடி- வெற்றிக்கொடி, flag of

victory. வெண்சாமரம்- கவரிமானின் மயிர்க் கற்றையாகிய அரச சின்னம், white hair of a yak, used as one of the insignia of a king. வெண்டலை- தலை ஒடு, Skull. வெண்டளை- வெண்பாவிற்குரிய தளையான இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, a metrical foot used in Venba metre. வெண்டாமரை- வெள்ளை நிறத்

  1. Tucson, white lotus. வெண்டிரை- வெண் அலைகள் filampsh; 3 c_d, sea with white foam.