பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெப்புநோய்

கதிரவன் போன்றவை வெப்பத்தை 2 coil T35 160a, Fire, electricity and the Sun produce heat. வெப்புநோய். ஜுரத்தில் உண்டாகும்

3G), fever. வெம்பகல்- நடுப்பகல், midday noon. Qaitbuá)- usio Gaul'ilub, tropical heat. பிஞ்சில் பழுத்து விட்ட காய், premature ripe fruit. வெப்பமானி- வெப்ப நிலையைக் கண்டறிய உதவும் கருவி, thermo metre. Qalibanu- Gauloush, heat, hotness.

3@spud, severity østgub, valour. வெய்யில்- வெப்பத்துடன் கூடிய

Gifu Garfi, Gaiusco, Sun light. வெயில் நீக்கி- குடை, umbrella. வெயிற் குளித்தல்- குளிர் நாட்டு மக்கள் வெயிலில் காய்தல், Sun bath. - வெருட்டு- அச்சுறுத்து, பயமுறுத்து, frighten. விரைவாகச் செல்லத் 37cis Gşco, drive fast. வெருள்- அச்சம், fea அஞ்சத்தக்கது.

Logot%ssU43;tb, perplexity. வெல்- வெற்றியடை, conquer, win triumph. அவனைப் பேச்சில் Gaucia (Ipu, um g). None can win him in speech. Øyguid figGus Glaucogy b. Justice will triumph at last. இந்த ஆண்டு இந்தியா உலகக்

கோப்பையை வென்றது. India won the world cup this year.

வெல்லப்பாகு- கருப்பஞ் சாற்றை காய்ச்சி உண்டாக்கும் குழம்பு, treakle.

வெல்லம்- கருப்பஞ்சாற்றுக் கட்டி,

jaggery.

402

வெள்ளாமை

வெலவெலத்தல்- பதறுதல், நடுங் §33i), be unnerved. 3,603T3,356), getting tired. 60+ &rci, p 3D/3,ci), Shake limbs. வெவ்வினை- கொடிய வினை,

relentless karma. வெவ்வேறு. தனித்தனி, separately வேறுவேறு, இந்த இரண்டு ஆசிரியர்களின் நடை வெவ்வே pri sxi gj). The style of these two authors is quite different. Q4 கூடையில் உள்ள காய்களையும், கனிகளையும் வெவ்வேறாகப் பிரி, Separate vegetables and fruits in this basket. - வெள்- வெண்மையான, white, உள்ளிடற்ற, blank. கலப்பில்லாத, pure. வெள்குதல்- வெட்குதல், shy கூச்சப்

LGoci), be shy. வெள்வாள். ஒளியுள்ள வாள், shining

sword. வெண்விழி- வெள்ளை விழி, white

of the eye. வெள்ளக்காடு- பெரு வெள்ளம், inundation. நதியின் கரை உடைந்த தால் விளைநிலங்கள் வெள்ளக் 4;rtl rrufig»t. As the river breached its banks, the fields were inundated. வெள்ளம். நீர்ப்பெருக்கு, flood. ưlg,5)uTsa #laoso, over whelming quantity. வெள்ளரி- வெள்ளரிக்காய், cucபm

ber. வெள்ளாடு- ஆட்டினத்தில் ஒரு

also, a kind of goat, வெள்ளாமை - பயிர் செய்தல், cultivation. Gaugironman ski. One of the agricultural tribes.