பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளாவி

வெள்ளாவி - ஆடை வெளுக்க 2 goțıb ĵg rast, steam used for bleaching cloth. வெள்ளாறு- சோழ, பாண்டிய நாட்டு எல்லையாக உள்ள ஒர் ஆறு, Vellaru, a river. வெள்ளி- 1. வெள்ளிக்கிழமை, Friday, Llanfig Gai Girofi, Good Friday. 2. வெண்ணிற உலோகம், Silver. 3. வெள்ளி எனும் கோள், Wenus. (சுக்கிரன்) 4. விடிவெள்ளி, morning star. வெள்ளித்திரை- திரைப்பட அரங்குகளில் காட்டப்படும் வெள்ளை நிறத் திரை. silver screen. அந்தப் படம் வெள்ளித் திரையிலும் நாளை திரையிடப் LG&pg. That movie will be released tomorrow On the silver screen also, வெள்ளி மலை- கயிலை மலை,

(63,3;GJITér upsosu) Mount Kailas. வெள்ளி முலாம்- வெள்ளிப்பூச்சு,

silver coating. - வெள்ளி விழா- இருபத்தைந்து வருட/வார நிறைவைக் கொண் LTGIb aspir, silver jubilee. Q.5% ஆண்டு எங்கள் பள்ளிக்கு வெள்ளி aspir, Our school celebrates silver jubilee this year. வெள்ளியம்- பித்தளைப் பாத்திரங் களுக்கு முலாம் பூசப் பயன்படும் வெள்ளை நிற ஈயம், white lead, வெள்ளெலி- ஒரு வகை எலி, a kind

white rat - வெள்ளெழுத்து- எட்டப்பார்வை (அ) gigihümffonai, long sightedness. வெள்ளென- அதிகாலை, early morning. GaugirGan sa aurr, Come early in the morning.

403

வெளி

வெள்ளை- 1. பாலின் நிறம், White colour. 2. கள்ளம் கபடமற்ற நிலை, pure, guileless. 3. @oucirsman 2 Girarub, He is a guiltless person. வெள்ளை அறிக்கை- ஒரு பொருள் குறித்த அரசின் கொள்கையை விளக்கும் அறிக்கை, white paper, வெள்ளைக்கரு- வெண்கரு முட்டை யின் வெள்ளைச் சத்து, white of an egg. வெள்ளைக் காரன் - ஐரோப்பியா வைச் சார்ந்தவர்கள், Eபropean, வெள்ளைக் காரன், white man, (of Giro 373,5;strfi, white Woman. வெள்ளைத்தங்கம்- பிளாட்டினம், gaff offius 2 Garrão, platinum is a rare metal. - வெள்ளை மிளகு- ஒரு மிளகு வகை,

white pepper (or) China pepper. வெள்ளையடி- சுண்ணாம்பு பூசு, white wash. வீட்டிற்கு வெள்ளை Liq., White wash the house. வெள்ளையணு- வெண்ணிற இரத்த ofgo, white blood cell, White Blood Corpuscle (WBC). வெள்ளையன்- வெள்ளைக்காரன். வெள்ளை வெளேர் என்று- மிகவும் வெண்மையான, milk white. அவர் எப்பொழுதும் வெள்ளை வெளேர் என்று உடுத்துகிறார். He dresses always in milk white. வெள்ளோசை- வெண்பாவிற்குரிய

ஓசை, வெள்ளோட்டம்- முதன் முதலாக ஒரு வண்டியை ஒட்டிப் பார்த்தல் (அ) (33FIT$amom gài" t-tb, trial rưn. வெளி- 1. அகன்ற பரப்பு, வான வெளி, space, 2 வெளிப் பக்கம்,