பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியில் 405 வெற்றி

வெளியில்- வெளியே, Outside, house frequently 4. ‘Gossirostilssor வெளியில் நிற்பது யார்? Whostands வெளியேறு' என்ற இயக்கத்தை Outside? மறைவாக இல்லாமல், in மகாத்மா காந்தி நடத்தினார். public, openly. Mahatma Gandhi conducted the "Quit

வெளியீட்டாளர்- நூல்களைப் India movement,

Lolius Lusuff, publisher. வெளியீடு- வெளியிடுதல், release, issue. ஒரு புதிய பதிப்பு விற்பனைக்கு வெளியிடப்படுகிறது. A new edition is now releassed for sale. Galasus(?), பிரதி, copy. இங்கே எல்லாப் பதிப்பகத்தாரின் வெளியீடுகளும் z giran syt. Publications of all publishers are available here. வெளிப்பாடு, express. வெளிப் படுதல், expression. கருத்து வெளி u? 64 ##$57th, Freedom for the expression of thoughts. வெளியுறவு- அயல்நாட்டு உறவு, foreign affairs. Galafiulps.) 2) solo4 & ff, Minister for foreign affairs. வெளியூர்- பிற ஊர், ஒருவர் வசிக்கும் Q_th ossiang, peoff, place other than one's residence. வெளியேற்று- வெளியே அனுப்பு, expel, transport. Papšys, þp மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள், Indisciplined students will be expelled from school. QalafGugl- firðiG, come out, get out, go out, quit. l. –gjuq t'iu'. – ?) –#$ci: இருந்து ரத்தம் வெளி யேறியது, Blood came out of the wound. 2. Gog, இடத்தில் இருந்து வெளியேறு, Get out of this place. 3. of such வீட்டை விட்டு அடிக்கடி வெளி Gugyśpiraki, He goes out of the

வெளிர்- அடர்த்தி குறைந்த, light, pale Gausfs worsh, pale (or) light yellow. வெளி வர்த்தகம்- இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் வியாபாரம், foreign trade. வெளி வேடம்- பொய் நடவடிக்கை, pretence, deception. 1, gauss, go வெளிவேடத்தை நம்பி ஏமாந்தேன். | was deceived by his desceptive appearance. 2. — 9уsu sт ду в ц Gumulusrol of His friendship was a pretence. வெளிறு- தெளிவாக இருத்தல், be clear sopam gop33d, become pale. வானம் வெளிறிக் கிடந்தது, The sky is pale, அவன் முகம் பயத்தால் Gauafrî sî : -g. His face became pale with fear. வெளு- 1. அழுக்குகளை நீக்கு wash. clean, உன் ஆடைகளை வெளுக்கப் Gun (), Send your clothes for washing. 2 ஒளிர்தல், மழைக்குப் பின் வானம் வெளுக்கத் தொடங்கி 37: L-gy. The sky became bright after the rain. வெளுத்துக் கட்டு- பாராட்டும் விதத்தில் ஒரு செயலைச் சிறப்பாகச் G+ui, do very well. வெளுப்பு- வெண்மை, whiteness.

Glaugości), washing. வெற்றி - போரில்/போட்டியில் தோற்கடித்துப் பெறும் உயர்வு, success. ஒரு திரைப்படம் நீண்ட