பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக்கொடி

firgit 96th fiana, a box office hit. படையின் வெற்றி அறிக்கை, Proclamation of victory by the army. அவர் தேர்தலில் பெரு வெற்றி GLjpts, He won a great victory in election. பயன் நிறைந்த முடிவு, successful completion, jauff அறுவை சிகிச்சையை வெற்றி கரமாக முடித்துவிட்டார். The operation was successfully completed by him. வெற்றிக்கொடி- வெற்றியைக் முடிக்க ar(\}(5th Gästiq., a flag of triumph. வெற்றிடம்- காற்று இல்லாத இடம், vacuum டாரிசெல்லி வெற்றிடம், Toricelli Vacuum. on solus, b, vacant space, உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் வெற்றிடம் நிரப்பப் Lul Tud, g)(53;$pg|T? Is there any vacant position in your office? வெற்றி மடந்தை- வெற்றியைத் தரும் Guo's Gigolauth, the goddess of victory. வெற்றி மாலை- போரில் வென்றோர்

குடும் மாலை, laurel. வெற்றிமுரசு- வெற்றிக்கு அறிகுறி யாக முழங்கப்படும் முரசு, drum beaten to announce victory. வெற்றிலை- ஒரு கொடி வகை. a kind of creeper, betel, Gaujolsová, 3,1: G, betel leaf bundle. வெற்றிலைப் பெட்டி- வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு முதலியன வைக்கப் பயன்படும் சிறிய Gull sq., a small box for betel leaves, аfecanut etс. வெற்றிவீரன்- போரில்/போட்டியில் வெற்றி பெற்றவன். champion, அவன் ஒரு கால்பந்தாட்ட வீரன், He is a football champion.

406

வெறுப்பு

வெற்று- எதுவும் இல்லாத, empty, bare, blank. 1. வெற்றுத் துப்பாக்கி, empty gun. 2. -ysuck Gaujgyő. கால்களுடன் நடந்தான். She walked bare foot. 3. GaujJyggrgir, blank paper. Gauss- fysrs SÁSsauð, Wild behaviour. 1. வெறிநாய், rabid dog. 2. மூர்க்கத் gottb, anger, fury. &m away? தொண்டர்களை வெறித்தன மாகத் தாக்கினர். The police furiously attacked the volunteers. 3. அளவுக்கு மேற்பட்ட ஆசை, fanaticism. அவன் பதவி வெறி பிடித்து அலைகிறான். He is a fanatic. 4 eggars a sofa, violent passion. வெறிக்க- வெறுமையுடன் உற்று நோக்குதல். அவன் வானத்தை வெறிக்கப் பார்த்தான், He stared blankly at the sky. வெறிச்சென்று- நடமாட்டம் இல்லாமல், empty தெரு வெறிச் Gérair gy & #33. The street was empty. = வெறிச்சோடு- வெறுமையாதல், wear a desolate look. §(510solub முடிந்தபிறகு வீடு வெறிச்சோடி año L_3. After the marriage, the house wore a desolate look. வெறிநாய்- பைத்தியம் பிடித்த நாய்,

rabid dog. - வெறியாட்டம்-அட்டூழியம், frenzy. களியாட்டம், orgy. . வெறியாட்டு- உடலில் தெய்வம் ஏறியதாக ஆடுதல், களியாட்டம், frantic or mad play. வெறு- வெறுப்புக் காட்டு, சகிக்க

Guptų turg, hate, dislike. - வெறுப்பு- விருப்பமில்லாத, be

disgusted with.