பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறுங்காவல்

வெறுங் காவல்- கடுமையில்லாத சிறைத்தண்டனை. கைதியை, வேலை வாங்காமல் அடைத்து வைத்திருக்கும் சிறை, simple imprisonment. வெறும்- காலி, empty 1. வெறும் List;5ulb, empty vessel. 2. gigsøjub அணியாத, bare naked. 3. இந்தக் கிரகணத்தை வெறும் கண்களால் Lists; +3, Gorrub, This eclipse can be watched with naked eyes. வெறுமை- எதுவும் இல்லாதது போன்ற உணர்வு, feeling of emptiness. - வென்றி- வெற்றி, victory. வென்றிக் கூத்து- மாற்றான் ஒடுக்க மும், மன்னன் உயர்ச்சியும் காட்டும் ஒருவகை நாடகம், கூத்து, dance exhibiting the downfall of the enemy and the triumph of one's king. வென்றி மாலை. வெற்றி மாலை,

laurel. வென்றோன்- வெற்றி அடைந்தோன், winner, புலன் அடங்கப்பெற்றவன், &#ffurst, a saint.

வே

வேக்காடு- வேகுதல், வேக வைத்தல், bol. 1. முட்டையை அரை வே: காட்டில் எனக்குக் கொடு. Give me half boiled egg. 2, 1939, sh, sultriness. இந்த வேக்காட்டில் எப்படி வேலை செய்வது? How to Work in this sustriness.

வேகத்தடுப்பு- வேகத்தடை, spee breaker. -

வேகப்பந்து வீச்சு- மிகுந்த வேகத்தில் Li ħ35 gi úget, fast bowling. கபில்தேவ் ஒரு மிகச்சிறந்த வேகப் us go afégirară, Kapildev is the best fast bowler.

407

வேட்பாளர்

வேகம்- விரைவு, fast, அவன் வேகமாக நடந்தான். He walked fast. மின்விசிறியின் வேகத்தைக் 4. G, Increase the speed of the fan. - வேங்கடம்- வைணவர்களுக்குப் புனிதத் தலமான திருப்பதி, Thirupathi, the holy place for Vaishnavaites. வேங்கை புலி வகை, tiger. மரவகை,

a kind of a tree. வே சி- பரத்தை,

prostitute. - வேட்கை- அவா, தீவிரமான விழைவு, desire. &#50 Goul' and, a strong desire of freedom. வேட்டி- ஆண்கள் இடுப்பில்

அணியும் ஆடை, dhoti. வேட்டு- வெடி, cracker, வெடிக்கும்

FFSb, gunshot. வேட்டுவன்- வேடன், வேட்டை யாடுவதைத் தொழிலாகக் கொண்டவன், hurter, வேட்டுவை- திட்டம் போட்டுக்

கெடுத்தல், வெடி வை, run, வேட்டை- வேட்டையாடுதல், hunting. காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுபவை,

விலைமகள்,

வேட்டைநாய்- வேட்டையாடப் பழக்கப்படுத்தப்பட்ட நாய், hunting dog, hound. வேட்டையாடு- தேடித் துரத்திக் கொல்லுதல் அல்லது பிடித்தல், huրt. - - வேட்பாளர் தேர்தலில் போட்டி யிடுபவர் அல்லது நிற்க விரும்பு பவர். candidate. இவர் எங்கள் தொகுதி வேட்பாளர், He is the candidate for our constituency.