பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்தம்

incident with agony. 2. Gbɛyɔ alsó), heart pain. வேதாந்தம்- உபநிடதம், the upanishads. 5 GGub, philosopical outlook. வேதாந்தி- அத்துவைதக் கொள்கை coul', locłrl off syuauff, follower of the advaitha system. Lipppauff, person totally indifferent to worldly affairs. வேதாளம்- ஒரு வகைப்பேய், demon. வேதிகை- பலிபீடம், altar. வேதியியல்- தனிமங்கள் மற்றும் கூட்டுப்பொருள்களின் தன்மை மற்றும் அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வினையாற்றல் முதலான வற்றை ஆராயும் அறிவியல் துறை, இரசாயனம், Chemistry. வேதுபிடி- மருத்து ஆவி பிடி, inhale medicinal vapour gav Ggra##$þG Gaug i stų 3 saorth. Inhale medicinal vapour for cold. வேந்தன்- மன்னன், அரசன், king. Gaißgl- yga lugań, kingly position. வேப்பங்காய் - வேப்பமரத்தின் கசப்புச் சுவையுடைய காய், fruit of the neem tree. வேப்ப மரம்- வேம்பு, மருத்துவ குணம் கொண்ட ஒருவகை மரம், margosa, neem tree. வேப்ப எண்ணெய்- வேப்பங்கொட் டையில் இருந்து எடுக்கப்படும் gratist Glassius, oil extracted from neem

seed.

Gauti- sa Gog -gjsoud, cover, thatch. அவர் குடிசை பனை ஒலையில் Gautut'. Lu to (5533. His hut was

409

வேலை இல்லாத் திண்டாட்டம்

thatched with palm leaves. Galli- epši@cb, bamboo, a kind of a

tree. வேய்ங்குழல்- புல்லாங்குழல், fute. வேர்- தாவர உடலின் கீழ்ப்பகுதி,

தரைக்குக்கீழ் வளர்வது, root. வேர்க்கடலை- நிலக்கடலை, ground

nut. வேர்க் குரு - கோடை காலத்தில் வியர்வையால் தோலில் தோன்றும் ĝï DJ LJOE, prickly heat. வேர்வை- தோலின் நுண் துளைகள் மூலம் வெளிப்படும் திரவம். (உப்புத் தன்மையுடையது) perspiration, sweating. வேரூன்றி- நிலைகொள், உறுதியாக

fiana), establish firmly. வேல்- 1. துணிக்கூர்மையான ஒரு RF ou Go 5, a kind of spear. 2. Gausu uogub, babul, a kind of tree. வேலி- 1. பாதுகாப்புக்காக எழுப்பப் படும் தடுப்பு, fence 2. ஓர் நில

yargų, a land measurement. வேலை- 1. செயல், work 2. பணிக் கான இடம், post. அவனுக்குக் எழுத்தர் வேலை கிடைத்து aï' 3). He got the clerk's post. வேலை செய்- இயங்கு, function, வேலை நிறுத்தம்- ஒரு கோரிக்கையை முன்வைத்து ஊழியர்கள் வேலை செய்யாமல் இருத்தல், strike. வேலைப்பாடு- கலைவேலைப்பாடு, அழகும், துணுக்கமும் வெளிப்படச் @4tsui'il 165ugs, craftmanship. வேலை பார்- தொழில் செய், பணி

to figdi), do work வேலை இல்லாத் திண்டாட்டம்வேலை கிடைக்காத நிலை, unemployment, -