பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைக்கோல்

a grocery shop. 2.5L God, scold. உனது பொம்மைகளை அலமாரி t?ci, Goals. Keep your toys in the cupboard. நேரம் கழித்து வந்ததற்காக என்னைத் தந்தை திட்டினார். My father scolded me for coming late. வைக் கோல் - உலர்த்திய நெற்

Luftfair groit, straw of paddy. வைகறை- விடியற்காலை, dawn. வைகறையில் நாங்கள் வேலை Gigott #1533mmlb, When the day dawned, we started work. வைகாசி- இரண்டாம் தமிழ்மாதம், The name of the second Tamil month. (i.e mid May to mid June). வைகுண்டம்- திருமால் இருக்கும் surrạ#7 o Gosib, the sacred abode of Lord Vishnu. வைகை- வைகை ஆறு, the river

Vaigai. வைசியன்- வணிகன், trader. வைசூரி- பெரியம்மை, smallpox. வைடூரியம்- நவமணிகளில் ஒன்று,

cat's eye - a precious stone. வைணவம்- திருமாலை வழிபடும் £uculi, a religion which worships Lord Vishnu. வைத்த கண் வாங்காமல்- நிலை (555, Listfäägi), gazing fixedly at. வைத்தியர்- மருத்துவர், doctor. வைத்திரு- உரிமை கொண்டிரு, have, posses. Brt &#1 இரண்டு கார்கள் வைத்திருக்கிறேன். I have two cars. வைத்து- கருவியாகப் பயன்படுத்து, engage. அவனை வைத்து என் எல்லா வேலைகளையும் முடித்து

411

வைப்புத் தொகை

வைரம்

ań' GLää. I have finished all my work by engaging him. வைத்துக்கொள்- என்று எடுத்துக் Gossair, assume. LJ Turf, take care of or look after 1, 2/augnam Glasgof என வைத்துக்கொள், You assume him to be innocent. 2. Goril 1, #60;3 சுத்தமாகப் பராமரி. Take proper care of the garden. வைதீகம்- ஆசாரத்தைக் கடை பிடிக்கும் நெறிமுறை, orthodoxy. வைதீக மார்க்கம்- வேத நெறிப்பட்ட

  1. udulh, Vedic religion. வைதீகன்- வேத நெறிப்பட்ட ஆசாரத்தை மேற்கொள்பவன், follower of Vedic precepts.

| வைப்பாட்டி வைப்பு- ஆசைநாயகி,

concubine.

வைப்பகம்- வங்கி, காப்பிடம், bank. வங்கியில் வைக்கும் இருப்பு நிதி, deposit. வைப்புத் தொகையில் இருந்து வங்கிகள் கணிசமான லாபம் Gulystgår psi. Bank acquires considerable profit from deposits. வைப்புநிதி- வங்கியில் வைக்கும்

gk0'il , fl5, deposit. வைபவம்- 1. கொண்டாட்டம், celebration 5(50so enaualib, marriage celebration. 2. Glum gy நிகழ்ச்சி, ceremony, பதவி ஏற்பு Gogul sulh, swearing - in ceremony. வையம். உலகம், world. வைரம்- 1 பட்டை தீட்டப்பட்ட படிக வடிவ, ஒளிபுகும், நகைகளில் பொருத்தப்படும் விலையுயர்ந்த