பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரவிழா

412

வெளவுதல்

கல். இது கரியின் புறவேற்றுமை வடிவம். உலகில் உள்ள பொருள் களிலேயே கடினமானது, diamond, 2. o NFutton, hardcore,

வைர விழா- ஒரு நிறுவனத்தின் அறுபது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழா, diamond jubilee.

வைராக்கியம்- மன உறுதி, resolve, அவர் புகைப் பிடிப்பதில்லை

என்று வைராக்கியம் கொண்டார். He made a resolve not to smoke.

anal fl- as offi, sworn enemy. gif Listibus 365 goauff, Mangoose is a sworn enemy to snake.

வெள

வெளவம்- தாமரை, Lotus. கதிரவனைக் கண்டு வெளவம்

©ffigoggs. The lotus smiled at the Sun.

வெளவால்- விலங்கு போல் குட்டி போடுவதும், பறவை போல் பறப்பதும், இரவில் இரை தேடுவதுமான ஒரு சிறு பிராணி, bat. வெளவால் மனிதன் (சிறுவர் கதை நூல்களில் வீரசாகசம் செய்யும் கதைத் தலைவன்), bat man, (hero in children's comics).

வெளவானத்தி- மண்டபத்தின் மேல்

(p&G, roof of an auditorium.

வெளவியம்- அரைத்த மஞ்சள், turmeric, (tuber of a plant yellow in colour when crushed)

வெளவுதல்- 1. கைப்பற்றுதல், seize.

2. பற்றிப் பிடித்தல், snatch. 3. §56%d, steal.

థీడ్స్లో థీ