பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்வுத்தாள்

அமர்வுத்தாள்- நியமனத்தாள்.

Nomination paper. அமர்வு பெறுபவர்- ஒரு பதவிக்குப் @Luff Lil JG|Lauff. Nominee, one who is nominated for an office. அமர்வு மட்டம்- அமர்வுநிலை.

Session level. அமரகம்- போர்க்களம், Battle-field. அமரத்துவம்- இறவாமை, Immortality இறைவனுக்கு அமரத்துவம் உண்டு God possesses immortality. es uoff f-. 1. Gg, suff, celestial. 2. நினைவில் நிற்கும், late. 3. G|Djigouff, late Ponnusamy அமரர் ஊர்தி- பிணவண்டி, corpse vehicle. - அமல்- நடைமுறைக்கு வருதல். come into force, @#ær: , uh Erroman முதல் அமலுக்கு வரும். The law Will be in force from tomorrow. அமளி கூச்சலும் குழப்பமும், uproal. இந்நாளில் பல கூட்டங் களில் அமளி ஏற்படுகிறது. Nowadays not a day passes without uproar in several meetings. அமாவாசை- இருள்நிலா, New Moon. @zši pi guerraurtsog. Today is newmoon. 9. Quoirircarif. அமானுஷ்யம்- மனித ஆற்றலுக்கு spy I L T i L i t. g., superhuman. அவள் நுண்ணறிவு அமானுஷ்ய ldssørg. Her intelligence is superhu

man. அமிர்தம்

ambrosia. அமிலம்- புளிப்புத்தன்மையும் அரிப் Ljub Glors&T &rls. Acid. It is sour in taste and corrodes metals. (TG)) &sio, oftskovo, Sulphuric Acid.

அமிழ்தம், அமுதம்,

40 அமைச்சர்

அமிழ்தம்- பா. அமிர்தம்

அமினா-வழக்குமன்ற நடவடிக்கை களை நிறைவேற்ற உதவுபவர். A civil court subordinate who serves legal notices.

அமுக்கு அழுத்து. Press, அமுக்கரா கிழங்கு- ஒருவகைச் செடி

Winter cherry. அமுதசுரபி- வற்றாது உணவு suyosh hath. A perenniel foodgiving bowl. ஒ. அட்சயப் பாத்திரம். <sNGpš - 1. –gyuốygtb, ambrosia.

2. - goffF, rice, அமுதுபடி அரிசி, rice, அமுதுபடையல்- உணவு பரிமாறு

gab. Serving food. அமை- 1. உருவாக்கு குழு அமை. Forma committee. 2. gül ır6 Ggu’ı. &nt' I th ossoud. Arrange a meeting, 3. நிறுவு. கழகத்தை அமை. Establish an academy. அமைச்சகம்- அமைச்சர் பொறுப்பு வகிக்கும் அரசுத்துறை பாதுகாப்பு of Goup34-3.1%. Ministry, the Govern ment department under the control of a minister, the Ministry of Defence. அமைச்சர்- ஓர் அரசுத்துறையைத் தலைமைப் பொறுப்பேற்று நடத்துபவர், Minister, முதலமைச்ச ராலோ தலைமை யமைச்சராலோ அமர்த்தப்படுபவர். (எ.டு) கல்வி யமைச்சர். அமெரிக்காவில் செயலர் என அழைக்கப்படுபவர். One who heads a Gowerment department. He is appointed either by the Chief Minister or by the Prime Minister. (e.g) Minister for Education. He is called Secretary in America.