பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419

பருவங்கள்

SeaSOnS

SI. Tami! Sanskrit Tami English No. Names Names Months Months

1. இளவேனிற் வசந்த சித்திரை April, May காலம் ருது வைகாசி May, June 2. முதுவேனிற் க்ரிஷ்ம ஆனி June, July

காலம் (ருது -- July, August 3. கார்காலம் வ்ர்வு ஆவணி August, September

ருது புரட்டாசி September, October 4. கூதிர்காலம் சரத் ஐப்பதி October, November

ருது கார்த்திகை November, December 5. முன்பனிக் ஹேமந்த மார்கழி December, January

காலம் ருது தை January, February 6. பின்பனிக் சசிர மாசி February March

காலம் ருது பங்குனி March, April

பழமொழிகள் PrOVerbS

அக்கம் பக்கம் பார்த்துப் பேசு

Walls have ears

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் The face is the index of the mind - அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவுவார்களா? Spare the rod and spoil the child

அப்பனைப் போலவே பிள்ளை As is the father, so is the son

ஆபத்துக்குப் பாவம் இல்லை All is fair in love and war

அமாவாசைச் சோறு தினமும் கிடைக்குமா? Christmas comes but once a year