பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அமர்வு

அய்யன்

அமைச்சர் அமர்வு- அமைச்சர் Jurou (); i. Appointment of Minister. அமைச்சரவை- அரசுத்துறையை egy gryb zsoloj#ř Guy Cabinet, the group of Ministers responsible for Government administration, அமைச்சரவைக் கலைப்பு-அமைச் 37906), ##3 on 1633i. Dissolution of Ministry. அமைச்சரவை முடிவு- அமைச்சரவை கலந்துரையாடி ஒரு பொருள் பற்றி aI(#hệ%in gp1ị sự, Cabinet decision on a subject after discussion. அமைதி- 1. நிசப்தம், Silence 2 அமைதி நிலை, peace போரும் அமைதி upub, war and Peace. 3. for $3,11), tranquility 4, 33039), harmony.

அமைதி ஊர்வலம்- முழக்கமில்லாமல் நடைபெறும் அணி வகுப்பு. Peace procession. அமைதி ஒப்பந்தம்- அமைதி ஏற்பட இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் » L gått ur F. Peace pact. அமைதிச் செயல்முறை- அமைதியை நிலைநாட்டுவதற்குரிய முறை. Peace process. அமைதிப்படுத்து- அமைதி உண்

735. Pacify. அமைதிப் படை- அமைதியை நிலை நாட்டும் படை. Peace-keeping force. அமைதியற்ற- அமைதி நீங்கிய,

restless. அமைப்பாக்கம்- ஒரு மூலக்கூறின் gŵn st' - cinq anh, conformation. particular shape of a molecule, அமைப்பாக்கி - இவ்வடிவத்தை

3 oil-ri 33,611 g). Conformer.

அமைப்பாளர்- ஓர் அமைப்பின் Gum yi'iumaTit. Convener, organiser. அமைப்பியல்- அமைப்பு அணுகு

apop. Structuralism. அமைப்பு- கட்டமைப்பு structure. 2. தொகுதி, system. வேர்த் தொகுதி, root system. 3. நிறுவனம், body or organization. 4. a (thoutrở3;ci, creation. அமைப்பு உளவியல்- அமைப்பு நிலையினைக் கூறும் உளவியல். Structural Psychology. அமைப்புப் பகுப்பாளர்- அமைப்பைப் பகுத்துப் பார்ப்பவர். Systems analyst 2. அமைப்புப் பகுப்பு. Systems analysis. 3 _2) soldı'ı LJ Gorairo, 1753ir. Systems software. அமைப்பு மொழியியல்- மொழி அமைப்புப் பற்றிக் கூறுவது. Structural linguistics. அமைப்பு வடிவமைப்பாளர்அமைப்பை வடிவமைப்பு செய்ய auf. Systems designer அமைப்பு வடிவமைப் - Systems

design. அமைப்பு வாய்பாடு- , க்கூறின் அமைப்பு பற்றிய வேதியியல் surrousto, structural formula.

அமைவிடம்- அமைந்துள்ள பகுதி.

Location,

அமைவு- அமைந்திருக்கும் முறை, arrangement. Goa'uloplogy. Leaf arrangement or Phyllotaxi.

அமோகம்- நிரம்ப உள்ளது, abun dance. 9/Guar9, arsoarj & si. Abun dant yield.

sylliuff- (55, Priest. அய்யன்- வணக்கத்திற்குரியவர், venerable. வணக்கத்திற்குரியவர்