பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அய்யா

அய்யன் திருவள்ளுவர். Thiruvalluvar, the most Venerable.

அய்யா- மதிப்பிற்குரிய சொல், Sr. அயச்சத்து- அய ஊட்டம். Iron

nutrient.

அயர்- களைப்பு கொள், gettired, அயர்ச்சி, அயர்வு- தளர்ச்சி, fatigue,

strain. அயர்ந்து- தன்னை மறந்து, forget oneself. அயர்ந்து துரங்கினேன். | slept soundly. அயல்- 1. உறவில்லாத, Unrelated. 2. Ušo, Side. 3. Gago Il L. Different. அயல் ஒட்டு- வேற்றுஒட்டு, Xenograft, அயல் கருவுறுதல்- வேறுபட்ட இரு இனங்களுக்கிடையே ஏற்படும் ஆண் அணு பெண் அணுச் Ġar!#6Ø5. Cross-fertilization. அயல்நாட்டு உண்டியல்- வேற்று நாட்டிலிருந்து வரவேண்டிய Li gud), Foreign bill. அயல்நாட்டுச் செலாவணி- வேற்று நாட்டுப் பணவரவு. Foreign exchange. அயல்நாட்டுத் துறை- வெளிநாட்டுத் gamp. Department of Foreign Affairs. அயல்நாட்டு முதலீடு- வெளிநாட்டு

opSugamih. Foreign investment. அயல்பண்டுவம்- ஆங்கில மருத்து வம். Allopathy ஒ. தற்பண்டுவம் அயல்பூந்துச் சேர்க் கை- அயல் மகரந்தச் சேர்க்கை. Cross fertilization, அயல்நாடு- வேற்றுநாடு, Foreign

Land.

அயலவர்Neighbour. அயலான்- உறவு இல்லாதவன்,

Stranger.

அண்டைவீட்டார்,

42

அயனியாக்கல்

அயலுறவு- அயல்நாட்டுத் தொடர்பு,

Foreign affairs. slugsi- Galafgs, from other place. gué- Goff 35, excellence. அயன்சரக்கு- நேர்த்தியான பொருள்,

quality goods, அயிராவதம்- இந்திரன் யானை.

Lord Indira's elephant. அயிரை மீன்- ஆற்றுமீன், river fish. Ioach. - அயனமண்டலம்- நிலநடுக்கோடு களுக்கு வடக்கும் தெற்குமுள்ள, கதிரவன் செல்லும் பாதை, ecliptic. அயனி- மின்னேற்றத் துகள். ion. An

electrically charged particle. அயனி ஆரம்- அயனித்துகளின்

gub, ionic radius. அயனிச் சேர்மம்- அயனிக் கூட்டுப்

GLTCŞois, ionic compound. அயனிப் பரிமாற்றம்- அயனிகளுக் கிடையே உள்ள பரிமாறல், lonic exchange. அயனி மண்டலம்- புவிக்காற்று மேல் வெளியிலுள்ள பகுதி, அயனிக ளையும் கட்டவிழ் மின்னணுக் களையும் கொண்டது. Ionosphere, a region in the earth's upper atmosphere having ions and free electrons. அயனி முடமாதல்- அயனி நொண்டி umägi). sequestration. The formation of a complex with an ion in solution in such a way that ion does not have its normal activity. அயனியாக்கல்- அணுவிலிருந்து மின்னணுக்களை உண்டாக்கும் Qpamp. ionization. The process of producing ions.