பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச நீர்மம்

அரச நீர்மம்- இராஜதிராவகம், aqua regia. Byl s Gogl: 4-f3; அமிலமும் அடர் ஹைடிரோ குளோரிக் அமிலமும் சேர்ந்த கலவை. பொன்னைக் கரைப்பது. An acid mixture containing concen trated nitric acid and concentrated sulphuric acid. It is used to dissolve gold. அரச பிளவை- ஒரு கடும் புற்று

G|EIrifi, carbuncle. அரச மரபு- அரச குலம், dynasty. அரசமரம்- புனிதமாகக் கருதப்படும்

upsub. The holy pipal tree. அரசர்க்குரிய அரசர்சார், royal. sysst späth- Royal Society.

•9ịỹ #ciĩ- tps#săIs#ĩ, King, Monarch. so J&Tsänslö- gosso, Government. 37&T-A- glosso, rule, regime. அரசாணிக்காய்- பூசனைக்காய், white

Pumpkin. அரசாணிக் கால்-அரசமரப் போத்து. திருமண மேடைக்கு முன் நடப் படும் அரச மரக்கிளை. Pipal tree branch planted during marriage before the bridal dais. அரசாணிப் பானை- அரசாணிக் காலோடு சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் பானை. Vertical row of painted pots placed near the pipal tree cutting. அரசாணி மேடை மணவறை, bridal

dais. அரசாள்- ஆட்சிசெய், rule, govern. அரசவை- அரசனது அவைக்களம்,

royal court. அரசவைக் கவிஞர். சிறப்பு செய்யும் பொருட்டு அரச சபையின் தலைமைக் கவிஞராக அமர்த்தப் L@Lauff, poet laureate. Poet officially

44

அரசியல் அமைப்பு அவை

appointed by government as a mark of honour. அரசவைக் கவிஞர் 3 sisi & girsai. Poet Laureate Kannadasan. அரசி- அரசன் மனைவி, queen. Wife ofaking, தற்பொழுது இங்கிலாந்தில் -googooooo. The ruler in England በ 0 W. - அரசிதழ்- அரசு குறிப்புகள் ஆணைகள் முதலியவை வரும் அரசுசார் இதழ் Gazette: Official journal with public notices, Government orders and other useful information. அரசு பதிவுபெற்ற அலுவலர்- அரசு அலுவலகங்களில் முதல்நிலை

playolali, Gazetted Officer. அரசு பதிவு பெறா அலுவலர் அரசு அலுவலகங்களில் துணை நிலை otsyzuar fi, Non-Gazetted officer, NGO. அரசியல்- 1 அரசியல் செயல்கள், political affairs. 3, il st gyg Fusi), party politics, 2 Girogoff of gougi, local politics. 2. 9/75uci, 35(53; gif 561, political views. 2 #153ir ow8% uusi 3,05#@gjcsrør? What is your political opinion? 3. &mpol, rivalry between political parties, a disorro –995uð). It is all politics, 4 eggsjå. 3, so su, art of ruling. g! I fu si

or losugi, political science. அரசியல் அமைப்பு- யாப்பு, சட்டம், சாசனம் சட்டங்கள் மற்றும் நெறி முறைகளின்படி ஒரு நாட்ட்ை ஆளுவதற்குரிய முறை, constitution, It is a system of laws and principles according to which a state is ruled. இந்திய அரசியல் அமைப்பு. Indian Constitutiom. * அரசியல் அமைப்பு அவை- அரசியல் சட்டத்தை உருவாக்கும் சபை,