பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் வாதம்

அரசியல் வாதம்- அரசியல் விவாதம்,

political debate. அரசியல்வாதி- அரசியலைத் தொழி லாக நடத்துபவர், politician one who is professionally concerned with politics. அரசியல் விலங்கு- சமூக விலங்கு. மனிதன் ஒர் அரசியல் விலங்கு. Man is a political animal. <gļystuodøreneu- polimetrics. அரசிலாநிலை- அரசியல் குழப்பம். Anarchy, absence of government or control, lawlessness. அரசிலா நிலைக்கொள்கை- அரசே வேண்டாம் என்னும் கொள்கை. Anarchism. Political theory that laws and government should be abolished. -97 stanco- gysygriptų-, pipal leaf shaped plate worn on the waist cord of the female child in front. 37&– 2, §gpop, Government. Method of governing. (67.6) id:#3;gng *, democratic government. 373 op-aft ságsfl- Government

Arts College for men. அரசு இருக்கை- royal seat. அரசு உயர்நிலைப் பள்ளி- Government

High School. அரசு மேல்நிலைப் பள்ளி-Government

Higher Secondary School, அரசுகட்டில்- அரியனை, throne. அரசு கலைக்கல்லூரி- Government

Arts College. அரசு தலைமை வழக்குரைஞர்Advocate General (State), Attorney General (Centre). அரசு மகளிர் கல்லூரி- oேvernment

Arts College for Women. அரசுமானியம்- அரசு அளிக்கும்

fig, Government grant.

46

அரற்று

அரசு முறைப் பயணம்- அரசுச் சார்பாக மேற்கொள்ளும் பிரயாணம், Official visit. அரசு வழக்குரைஞர்- Public prose

Cutoľ. அரசு வேண்டாக் கொள்கை- anar

chism. அரசோச்சு- ஆட்சி செய், Rule,

govern. அரட்டை- 1. வம்பளப்பு, gossip.

2. கருத்துப் பரிமாற்றம், gossip. egossilent origiö- gossip (Public) forum. - egyeit- G3, Tt Sol , Fortress, castle. அரண்மனை- அரசர் வாழுமிடம்,

palace. <sgeiriognemä stemaT- palace annexe. egossilsudspot Guðmostö-palace complex. அரணை தீங்கற்ற ஒருவகைப் பல்லி,

Sun lizard, a harmless animal. slojong- g5!&TL1b, Suffering, egoriju- ori'il 13,313;r, illuppai Cake

powder. ஒ. சிகைக்காய்த்துள். அரம்- இராவும் கருவி, file. அரம்பையர். வானுலக அழகிகள்,

celestial beauties. அரமகள்- வான தேவதை, angel. அரவணை- 1. ஆதரி, support.

2, 3, 19.3 oups), embrace, hug. eggaloriou- Support, protection. அரவம்- 1. பாம்பு, Snake.

2. இரைச்சல், noise. sols ar- usingir, get frightened? gaš, uốlgcir$ìg#IpTtử? Why do you get frightened. அரளி- அரளிச்செடி, pleander. அரற்று- புலம்பு, நீ அரற்றி என்ன I jugår? lament. What is the use of your tamenting?