பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அராவிய தூள்

அராவிய தூள் இரும்பை அறுக்கும் பொழுது கிடைக்கும் துள். fling, அராவு நாக்கு - சிறிய பற்கள் அமைந்த நத்தையின் நாக்கு. snail's tongue with small teeth. அராஜகம்- வன்முறை. அராஜகம் தலைவிரித்தாடுகிறது. violence. Violence raises its head. List. அரசிலா நிலை, அரசு வேண்டாக் கொள்கை. அரி- 1. அரித்தல். நீர் பாறையை offio, corrode. Water will corrode rocks. 2. நீக்கு. அரிசியிலிருந்து &sigma) offi. Remove stones from rice, 3. சேகரி. வைக்கோலை அரி. Workers gather hay stalks. 4. Âgylcircb. Lord Thirumal, அரிக்கட்டு- நெற்கதிர் கட்டு, paddy

sheaf. அரிக்கன் விளக்கு- புயலிலும் அணையா ஒருவகை மண்ணெண் Gorū ājörðo hurricane lamp. <g flæm vö- gyff:57 Gir, cut-off paddy

stalks. அரி கிடை- அரிதாள்களைச் சிறு சிறு குவியலாக வயலில் டோடுதல். Random laying of the cut-off paddy stalks in the field. அரிச்சந்திரன்- உண்மையே பேசிய புராண கால அரசன். வாக்கு G3 prosycé. An upright man. அரிச்சுவடி - பாலபாடம், Primer, alphabet learning. அரசியல்

goff Frail., political primer. அரிசனம்- 1 ஆதிதிராவிடர், harian.

2. ugyrch, turmeric. அரிசி- உமிநீக்கிய நெல், rice. அரிசி ஆலை- அரிசி அறைக்கும்

afforth, rice mill.

அரிவாள்மனை

அரிசிப் பல்- குழந்தையின் சிறிய

Lisi), first teeth, rice like teeth. அரிதாரம்- ஒப்பனைத் துள். Make

up powder. அரிதில் கடத்தி வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தப் பொருள். Bad conductor, that which does not conduct heat or electricty sp. 57of தில் கடத்தி, கடத்தாப் பொருள். அரிது- அருமை, rare. இக்காலத்தில் நல்லவர்களைப் பார்ப்பதே அரிது. Now a days it is rare to see good people. - அரிபள்ளங்கள்- அரிப்பினால் ஏற்

படும் பள்ளங்கள். Guities. அரிப்பு-1, நமைச்சல், itch, 2 கரைதல், erosion. Leo's jifilou 1, soil erosion. 3. bj3'ffl'il I, pestering. அரிமா- சிங்கம். Lion, அரிமா நோக்கு- சிங்கநோக்கு,

majestic look of a lion. அரிமா சங்கம்- ஒரு தொண்டு (5 mou&I b. Lions Club, a service organization. o. opiopath. of GudenL—- Abrasion platform, so flu- offigorod, rare, valuable. <sflu & Gé55er- Valuable ideas. அரிப்புமுறை வேலை- உலோகக்

9,690 will Gauso. Etching work. அரியணை - அரசன் அமரும்

G\}3,603, throne. அரியணை ஏறல்- 1 அரசனாதல், Ascending throne. 2. got gospur' 171; 3,3,3), Assuming power. அரிவரி- முன் பள்ளி நிலை, pre

school, kindergarten. அரிவாள்- அரிகின்ற கருவி, sickle, அரி வாள் மனை - அடுப்பங்கரை –offs Gas. Kitchen gadget with a