பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லி வட்டம்

அல்லி வட்டம்- பூவின் அல்லிகள் Gossoil Gorétill, Corolia, the ring of petals. அல்லும் பகலும்- எப்பொழுதும், always. நான் அல்லும் பகலும் உழைக்கிறேன். I work always, அல்லோல கல்லோலப்படுதல்@LCŞāleşspoulb. All in chaos and confusion. அல்வழி- தவறான வழி, wrong path.

• sig suy6 =9ysūsuy6. Your path is wrong. அலாக்காக- எளிதாக, easily. அவன் அந்த அரிசி மூட்டையை அலாக் &máš 313.56mm,ii. He listed that bag of rice easily. <galšG- glpu lą, hooked pole. அலகிடல்- 1 வரிவரைவு செய்தல் (தொலைக்காட்சி), Scanning, TV, 2. ?ři stifiż z cb, Syllabification, 3. பெருக்கித் துப்புரவு செய்தல். (G3 stuffsi), Cleaning a temple. அலகிடுங் கருவி- scanner. soleug- 1. opé65, beak. 2, 2/6trój, unit. 3. துளைப்புக் கருவி, bit. 4. கூரிய கம்பி, hook. 5. தொகுதி, unt, அலகு குத்தல்- வேண்டுதல் நிறை வேறக் கூரிய கம்பியைத் தோலில் செருகல். Piercing sharp straight and stiff wires into the skin to fulfil a divine vow. அலகுச் செலவு- ஒரு தொகுதிக்கு

=9||5th Gravas, unit cost. அலகுத் தொகுதி- மூலக்கூறுகள் முதலியவற்றில் அடங்கிய மிகச் சிறிய தொகுதி, Unit cell. அலகுப் பண்பு- மரபுவழிப் பண்பு unit character. - அலகுப் படலம்- உயிரி படலத்தை விளக்கப் பயன்படுவது. Unit membrane.

51

அலறு கடிகாரம்

அலகுப் பிடிப்பி. கத்திப்பிடி Blade

holder, அலகை- பேய், ghost. அலங்கரி- அழகுசெய், decorate. உற்சவமூர்த்தி நன்கு அலங்கரிக்கப் ut: 14 (5$ggy. The procession deity was well decorated. அலங்காரம்- அழகு adorning, decoration. அலங்காரி- அழகு செய்து கொண்ட Gucki. adorneddamsel. 2. spilurifi. அலங்கோலம்- ஒழுங்கின்மை, all in

disorder. அலசல்- 1 பகுப்பு, analysis. தேர்தல் முடிவுகள் ஒர் அலசல் Poll results an analysis. 2. GoCŞ44 isolañrship, being sparse. அலசு- 1. கழுவு, wash, வேட்டியை _of303, Wash the dhoti. 2, .ogvá'u's Lurrrr. Analyse, அலட்சியம்- புறக்கணிப்பு, negligence. உன் கடமையை ஒருபொழுதும் அலட்சியம் செய்யாதே. Never neglect your duty. அலட்டு- கவலைகொள், bother. ஏன் வீணாக அலட்டிக் கொள்கிறாய்? Why do you bother yourself unecessarily. அலம்பு- கழுவு, wash. குவளையை

oblo Wash the tumbler. அலமாரி- நிலைப்பேழை Almirah. அலவாங்கு- கடப்பாரை. Crow-bar. அலறல்- கத்துதல், loud cry. அலறியடித்துக் கொண்டு- பெரும்

Lughp$gil går rush with panic. அலறி- அலறல் அழைப்பி, buzzer. அலறு கடிகாரம்- துக்கத்திலிருந்து கண் விழிக்க வைக்கும் கடிகாரம். Alarm Clock.

செய்தல்.