பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வப்போது

அவ்வப்போது-இயன்ற போதெல்லாம், now and then. 2 &m 465 -916üaul') போது உதவியுள்ளேன். I have helped you now and then. அவ்வளவாக- அதிக அளவுக்கு, much. அவ்வளவாக அவருக்கு ஆங்கிலம் தெரியாது. He does not know English much. அவ்வளவு- அந்த அளவு, s0 much. அவ்வளவு வேலையும் நானே செய்ய வேண்டியுள்ளது. I have to do so much work. அவ்வளவுதான்- 1. அவ்வளவுதான்! fi GLT3ayrib. That is all, you may go. 2. அவ்வளவுதான் நீ தொலைந்தாய். It is all serious. You will be taken to task. அவ்வாறு- அப்படி, like that. அவர் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார். He would not have said like that. அவ்விடம்- 1. எல்லாம் அவ்விடத்து -21056mm cigma}. All by your grace. 2. அங்கு. அவ்விடம் யாவரும் நலமுடன் இருப்பார்கள். There, al will be quite well. அவ்வியம்- பொறாமை,

psallaouth gaff. Avoid envy. அவ்வை- 1. மூதாட்டி தமிழ்ப்பெண். venerable old lady 2. Sp(5 ou?!pio GL&T 3.6% off. Avvai, a Tamil poetess. அவகாசம்- நேரம், time, சற்று அவகாசம் வேண்டும். I want some time. அவச்சொல்- கெட்டபெயர், bad name. உனக்கு அவச்சொல் Bad name to you. அவசரக் குடுக்கை- நிதானமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்பவர். அவன் ஒர் அவசரக்குடுக்கை. He is a hasty fellow.

envy.

53

அவதூறு

அவசரக் கோலம்- அதிக அவசரம். எல்லாம் அவசரக் கோலத்தில் @*ulu'il 16,545.pan. All done in a hurried manner. - அவசரச் சட்டம்- அவசரம் கருதி ஆளுநராலோ குடியரசுத் தலைவ ராலோ பிறப்பிக்கப்படும் இடைக் காலச் சட்டம். Ordinance

promulgated either by the President or the Governor in view of dire necessity. அவசரச் சிகிச்சைப் பிரிவு-ஆபத்தான நிலையில் ஒருவருக்கு மருத்துவ மனையில் உடனடியாக மருத்துவம் auspol&th offis), Emergency ward or intensive care unit in a hospital. அவசரப்படு- அவசரங்காட்டு. ஏன் அவசரப்படுகிறாய்? Why are you in a hurry? அவசரப்படுத்து- விரைந்து முடிக்கு LoTD Gaú. Expedite one to do a thing quickly. அவசரம்- பரபரப்பு, haste, hury, அவசியம்- கட்டாயமாக, compul scrly. எனக்கு ரூ. 100 அவசியம் G«u<$7(5)ib. I need Rs.100 compul sorily அவதரி- கடவுள், புகழ்பெற்றோர் ஆகியோர் பிறத்தல், Be born gloriously like God or great people. அவதாரபுருஷன்- தெய்வப்பிறவி, A man of divine birth or incarnation of God. அவதி- துன்பம், suffering. நாங்கள் அதிகம் அவதிப்படுகிறோம். We suffer greatly. அவதூறு- பழி, களங்கம், அவதூறு suypł@, defamation suit. _9y6wgjī J) GL33. A slanderous talk.