பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவநம்பிக்கை

ظا۔L تا 68 ہوتے

அவநம்பிக்கை- நம்பிக்கையின்மை, disbelief. உன் அவநம்பிக்கையை Gjó). Give up your disbelief. அவப்பெயர். பா. அவச்சொல். அவமதி- இழிவுபடுத்து, insult. அவன் எல்லோரையும் அவமதிப் Logăl. He insults/disgraces all. sailošūL1- disgrace, insult. shallofusco- disgrace. அவமானம்- மானக்குறைவு, shame, அது எனக்கு பெருத்த அவமானம். It is a great shame to me. அவயம்- உறுப்பு, organ. கைகால்கள் புறத்துறுப்புகள் ஆகும். Hands and legs are external Organs. அவர் ஆணையோ, பெண்ணையோ குறிக்கும் மரியாதைச் சுட்டுப் GLuff. Third person singular hono rofic pronoun - he or she. - gyaṁ sp(5 lui l-g, frrfi. Helshe is a graduate. அவர்கள்- ஆண், பெண் ஆகிய இரு பாலுக்குரிய படர்க்கைப் பன்மைப் GLuff. third person plural (honorific) pronoun,they அவர்கள் மாணவர்கள். They are students. Jaisi affārī, He/she came, eglauen7- him, her. I met him/her. அவரோகணம்- இறங்கு நிரல். இசைச் சுரங்களை இசையொலியில் குறைத்துக் கொண்டே பாடும் apomp. Singing the musical notes in the descending order. o. oGust 353 orid. அவல் ஊற வைத்த நெல்லை இலேசாகக் காயவைத்து வறுத்து இடித்துப் பெறும் செதில் போன்ற GLTCŞoir. Rice flakes prepared by soaking paddy, parching it and pounding it.

அவலட்சணம்- அழகின்மை, ugliness, அவலட்சன மாப்பிள்ளை, an ugly bride groom. GĄ. g)sol gawruh. அவலம்- இரக்கச்சுவை, pathos. இக்கதை அவலச்சுவை நிரம்பியது. The story is full of pathos. அவள்- உயர்தினைப் படர்க்கை Guorumsi). Third person feminine singular pronoun, she gjajsir GPG Gujráðrfiotu. She is a professor. அவன்- உயர்திணைப் படர்க்கை. ஆணைக்குறிக்கும் சுட்டுப்பெயர். Third person masculine singular pronoun 'he'. Syaiff 95 GuJir£fJi. He is a professor. அவஸ்தை- துன்பம், வேதனை, suffering. அவர் புற்றுநோயால் அவஸ்தைப்படுகிறார். He suffers from cancer. slaim- oglauci, ambition. ff &G, விஞ்ஞானியாக வரவேண்டும் alskiLgs assà yout. My ambition in life is to become a scientist. அவா அறுத்தல்- அவாவை நீக்குதல். Get rid of desire. 1133; go oust 9/s)(#3575. Buddha got rid of his desire. அவி- 1. வேகவை, boil. முட்டையை 216? Boil the egg. 2. LIQpodi). அவிகிறது. It is suitry 3. நிறுத்து. affair&amé, osmos. Put off the light. 4. நீராவியில் வேக வை, சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவி. Steam the sweet potato. அவிசுவாசி- கடவுள் நம்பிக்கை இல்லாதவன். atheist, அவன் ஒர்

ya?&aumo. He is an atheist. அ விட்டம்- 27 விண்மீன்களில் cự gör pri su gl. The 23rd of the 27 Stars,