பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிநயக்கூத்து

55 அழி

அவிநயக்கூத்து- ஒரு வகைக் கூத்து.

A kind of dance. அவியல்- 1. சுவையுள்ள காய்கறிக் 3.1" (5). A tasty vegetable mix. 2, 3,3U60am, random mixture. அவியுணவு- வேள்வி உணவு, holy

offering. அவிழ்- 1 பிரி, untie, முடிச்சை loop. Untiethe knot. 2. Goog, slip. வேட்டி அவிழ்ந்தது. The dhot slipped down. . அவுரி- கருநீலம், Indigo. வானவில்லின் ஏழு நிறங்களில் ஒன்று. One of the seven colours of a rainbow. அவை- 1. அரசனுடைய சபை, royal Court. 2, 3, L' Lh, gathering, assembly நான் கற்றோர் அவையில் பேசிக் கொண்டிருக்கிறேன். i am speaking in a learned assembly. 3. ŝp6msu. lower house. The legis lative assembly or the Loksabha is the lower house. 4. Gudaoal. Upper House. The Legislative Council or the Rajya Sabha is the upper house. 5. -gự Gm sư, those, Those books. 6. goals, they. They are trees. அவைத் தலைவர்- 1. கூட்டத்தலைவர். President. Respected president of the meeting, 2. பேரவைத்தலைவர். Speaker. அவைமுன்னவர்- ஆளுங்கட்சித் goosbauff. Leader of the ruling party either in legislature or parliament.

அவையடக்கம்- அவையோருக்கு வணக்கங் கூறுதல். courteous expression before the assembly.

அழகன்- அழகு நிரம்பியவன், a man of graceful appearance, orpāqī, a man of graceful physique.

அழகி- அழகுள்ளவள், a beauty. 5.oruso, cine beauty. Goudars, _opff, celestial beauty Gump5. great beauty, p 24, 295th GLT1:11. World beauty contest. அழகின்மை- அழகு இல்லாமை,

ugliness. அழகிய- அழகான, beautiful மாமல்லபுரம் அழகிய விடுமுறை wogoon g) (b. Mamalapuram is a beautiful holiday resort. அழகியல்- அழகு பற்றிக் கூறுந் gamp. Aesthetics, the study of beauty and artistic taste. அழகு- உணர்வின்பமும் உளவின்ப gpü g05sığı beauty Athing of beauty is a joy for ever. அழகு - பொருந்திய இயல்பு. characteristic conduct. It is proper on our part to help the poor and the needy. அழகுசாதனம்- ஒப்பனைப் பொருள்.

cosmetic, Talcum is a cosmetic. - அழகுநிலையம்- ஆடவர்/பெண்டிர் அழகு செய்து கொள்ளும் இடம். beauty parlour for gents/ladies,

அழகுப்பாட்டு வேலை- கலையழகு

GLT6555u, Gawswa. An artistic work. Painting is an artistic work. அழற்சி- வீக்கம். இதய வெளியுறை -opio inflammation. The inflammation of pericardium is pericaditis. அழி-1 ஒழி, destroy. அதிக அளவுக்கு மக்களை அழிக்க வல்லது அணுக் §ong. The atom bomb can destroy people in large numbers. 2. §365, erase, அழிப்பான் பென்சில் குறிகளை அழிக்கிறது. The eraser erases pencil marks. -91soci), sységio destruction, erasure.