பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிச்சாட்டியம்

அழிச்சாட்டியம்- பிடிவாதம், obstinacy. அழிச்சாட்டியம் குழந் தைகளின் பிறவி இயல்பு Obstinacy is an inherent quality of children. அழிப்பான்- அழிக்கும் ரப்பர் துண்டு. erase அழிப்பான் நன்றாக a circrg. The eraser is good. <BIỆLių- glyset, destruction. Pigmi ஆயுதங்கள் அழிப்புக்குக் கோரிக்கை angpigscirasol. There is a demand for the destruction of atomic Weapons. அழிபாடு- சிதைவு, ruin.சோழர் கால அரண்கள் இன்று அழிவுக் குவியல் 3.6mit5, 2 giramol. The fortresses of the Chola period are now a mess of ruins. - . அழியாமை. இறவாத்தன்ம்ை, immortality, egorust 21sumoud * @Lugs. The soul has immortality. அழிவின்மை- அழியாத்தன்மை, conservation. ஆற்றல் அழிவின்மை, conservation of energy. - அழிவுறு சொத்து- அழியக் கூடிய உடைமை, wasting asset எந்திரம் ஒர் அழிவுறும் சொத்து. The machine is a wasting asset. அழிவுதேய்வு- அழிதலும் தேய்த gyub, wear and tear. E tb p t ci அழிவு தேய்வுக்கு உட்பட்டது. Out body is subject to wear and tear. அழு- கண்ணிர்விடு, weep என் நண்பன் இறப்பு என்னை அழு loss of Gérüggs. My friend's death made me weep. அழு க் காறு - பொறாமை, envy. அழுக்காறு ஒரு தீய குணம். Envy is a bad quality. அழுக்கு- தூசி, மாசு, dust, dirt. அறை தூசு நிரம்பியுள்ளது. The room is full of dust.

56.

obstinacy.

அழைப்பாளர்

அழுகல்- சிதைதல், decay rot. காய் கறிகள் அழுகுகின்றன. The vege tables are perishing. (pu' on -2&pg|505. The egg is rotting. அழுகுனி- அழுமூஞ்சி, cry baby. அடுத்த வீட்டில் ஓர் அழுகுணி p Girará. There is a cry baby in the next house. . . . . அழுத்தம்- 1. இறுக்கம், pressure. Water exerts pressure, 2, G3 frö களை அழுத்திக்கூறுதல். Stress, intonation. An Englishman speaks Tamil with English intonation. 3. aftupiššā, stress. The stress is on punctuality. 4, 1714 amotb, உன் பிடிவாதம் பொறுத்துக் கொள்ள இயலாது. Your obstimacy is intolerable. அழுதுவடி சோர்வுடன் இரு look dul. ஏன் அழுதுவடிகிறாய்? Why do you look dull? அழை- 1. கூப்பிடு, call. என் நண்பர் என்னை அழைத்தார். My friend called me. 2. வருமாறு வேண்டு, inte. நான் உங்க்ள் எல்லோரையும் விழாவுக்கு அழைக்கிறேன். inite you all to the function. 3. 3., spi, call. காந்தியடிகளைத் தேசத்தந்தை என்று அழைக்கிறோம். We call Gandhiji the father of our nation. அழைத்துவா- கூட்டிக் கொண்டு வா, bling, அருள்கூர்ந்து எத்தனை நண்பர்களை அழைத்துவர முடியு மோ அத்தனை நண்பர்களைக் கூட்டத்துக்கு அழைத்து வா. Please bring as many friends as possible to the meeting. அழைப்பாளர்- பிரதிநிதி, delegate. நான் மாநாட்டிற்கு ஒர் அழைப்