பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுபதாண்டு இளைஞர். அகராதிக்கலை அறிஞர். இன்று நம்மிடையே இல்லை. வணக்கத்திற்குரிய நிலைபேறு பெற்றார் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நெஞ்சிலும் நினைவிலும் இடம் பெற்றார் அகராதிகள் வரிசையிலே பல அகராதிகளை உருவாக்கி, அகராதிக்கலை அறிஞராகவும் பெரும்புகழ் பெற்ற அவர் பணிகள் ஈடு இணை யற்றவை. இந்நூலுக்காக அவர்தம் இறுதிக்காலத்தில் ஆர்வத்துடன் உழைத்ததனை நன்றியுடன் போற்றி வணங்குகின்றேன். பேராசிரியர் அ.கி. மூர்த்தி அவர்கள் எதிர்பாராமல் மறைந்ததனால் ஏற்பட்ட திகைப்பும் துயரமும் அளவற்றவை. என்ன செய்வது என்று தெரியாமல் தேம்பிக் கொண்டிருந்தபோது ஒளிவிளக்காகத் தோன்றி உதவியவர் அறிஞர் முனைவர் ச.ச. குமார் அவர்கள் ஆவார். இந்நூலுக்கு நெறியாளராக விளங்கி நூல் செம்மையுடன் வெளிவரப் பெரிதும் உழைத்தவர். அவருடைய ஆற்றல் வாய்ந்த நற்பணிக்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்நூலை மாணவர் உலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்ஙனம், ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பதிப்பாசிரியர். சுருக்க விளக்கம் 6) Que (எ.டு) Cenn UN Astro (e.g.) III i III அல்லது இலக்கணம் எடுத்துக்காட்டு ஒப்பிடுக சோதிடம் பார்க்க Astrology (Latin - exempligratia) for the sake of example grammar Thirukkural gra T