பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்ப ஆயுள்

அற்ப ஆயுள்- short lived. அவர் ஒர் அற்ப ஆயுளில் மறைந்த கணித

95.65%. He was a short-lived maths

genius, அற்புதம்- அரிய செயல், miracle. சித்தர்கள் அற்புதங்கள் நிகழ்த்துவர். The Siddhas will perform miracles. அற்ற, அற்று- இல்லாத, without. Ég öp Sjötrú, a tank without water. அறக்கட்டளை- ஒரு நல்ல செயல் செய்வதற்குரிய நிதி ஏற்பாடு. Endowment, 5(53.50%ir of p3. #1'. L. Goast. Thirukkural endowment. அறக்கட்டளைச் சொற்பொழிவு -

endỌWment lecture, அறங்காவலர்- அறக்கட்டளைப் GI in psion irrals, trustee of a trust. அறநிலையத்துறை- இந்துசமயக் கோயில்களின் ஆட்சியைக் கவ னிக்கும் அரசுத்துறை. Hindu Religious Endowment Board. அறநூல்- செம்மையாக வாழ்வதற் குரிய நெறிகளைக் கூறும் நூல், ethical work. திருக்குறள் ஒரு சிறந்த -90 soldi. Thirukkural is a great ethical work. &splö- $0.5ucto, moral or righteous duty, witue. மனத்துக்கண் மாசில் லாமல் இருத்தலே அறமாகும். Whatever is done with a spotless mind is virtue. À topih. அறவுரை- சமய போதனை, Moral

instruction. Ep. alŵsysog. <g D Gau- (ự hố Syub, completely.

குளம் அறவே வற்றிவிட்டது. The tank is completely dry. அறி- தெரிந்துகொள், know. » skransit i gyflawnwr. Know thyself. அறிக்கை- 1. தகவல் தொகுப்பு, report. g., sin L-53 so on, Annual

அறியாமை

report. 2. கருத்துத் தெரிவித்தல், statement. தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். The leaders have issued a statement. அறிகுறி- 1. முன்னறி குறிப்பு, symptom, indication. 35mus or Woffodir, symptoms of disease. கோபம் பலவீனத்தின் அறிகுறி. Anger is an indication of one's Weakness or frustration. அறிஞர்- 1 படித்தவர், scholar, #ư)ự, -g,ịự) (sỹ #, tamil scholar. 2. வல்லுநர், expert. அறிவிய Gossoff, science expert. அறிமுகப்படுத்து, அறிமுகம் செய் - 1. ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு Gosfia?&#3), introduce. Now I shall introduce the speaker to you. 2. sạ(#, பொருளை அறிமுகம் செய், introduce the subject. I shall introduce this book to you. அறியாத- விவரம் தெரியாத, imma

ture. He is an immature boy. அறியாமல் விருப்பத்திற்கு அப்பாற் LL G, unknowingly. go our to லேயே சில காரியங்களை நாம் G&#5307th. We do certain things unknowingly 9. _>/1#5g). - அறிமுகம்- 1. ஒருவரை மற்றொருவர் தெரிந்து கொள்ளும் நிலை, acquaintance. _2]āuń grø14© 56šÎ©5 offlopäth 2 Girarauff. He is an old acquaintance. 2. 9(5 GLn(5amar அறிதல். எனக்கு ஆங்கிலத்தில் நல்ல அறிமுகம் உண்டு, I have good acquaintance with English. அறியாமை- மடமை, ignorance. உன் அறியாமை உன் பதிவில் தெரி 503. Your ignorance is revealed in your reply.