பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாளி

3's largs- offsjī, scholar, intellec tual. -2/6uff @(5 _2][ìg5ñ. He is an intellectual. அறிவி- 1. அறியச் செய், announce, declare. தாமதமாக வருபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தலைமையாசிரியர் அறிவித்தார். The Headmaster announced that latecomers would be punished. இன்று விடுமுறை என்று அரசு episogg. The government dec lared a holiday today. 2. Goñaj, inform. நீங்கள் வாழுமிடத்தில் திருட்டு நடந்தால் உடனே காவலருக்குத் தெரிவிக்கவும். Please inform the police if any theft is committed in your locality. -9ị #c6ìủ Lị- announcement. Lairsfì யவையில் பல அறிவிப்புகளைத் தலைமையாசிரியர் செய்தார். The Headmaster made many announce ments in the Assembly. Gla prib அறிவிப்பு அருஞ்செயல் ஆகாது. Mere announcement is not achieve ment. அறிவிப்புப்பலகை- செய்திப்பலகை,

noticeboard. Lim. &#151'll squamá. அறிவியல்- விஞ்ஞானம், science, அறிவியல் என்பது அறிவுத் துறைகள் பலவற்றை ஓர் நெறி முறைப்படி படிக்கும் துறை. Science is the systematic study of different fields of knowledge.

அறிவியல் ஆர்வம்- scientific

curiosity. - அறிவியல் கூடம்- அறிவியல்

ஆய்வுகள் செய்யப்படும் இடம்.

science laboratory. அறிவியல் பார்வை- அறிவியல்

upon'il irrgåroup, scientific Outlook.

59 அறிவுஜீவி

அறிவியல் மனப்பான்மை- விருப்பு வெறுப்பற்ற உளப்பாங்கு Scientific attitude. அறிவியல் முறை- சிக்கல் தீர்க்கும் முறை. எல்லாத் துறைகளிலும் பயன் L@aug. Scientific method used in all fields to solve problems. Lir. உய்மானம், உற்றுநோக்கல், ஆய்வு, கருதுகோள். <&Aficflcô]- (ρι* 1 T6ir, fool, imbecile. அறிவீனம்-முட்டாள்தனம், stupidty. அறிவு- உண்மைப் பொருள். மெய்ப் பொருள் காண்பது அறிவு. To find out the truth in everything is knowledge. அறிவுத்துறை அறிவின் பல பிரிவு &cit, branches of knowledge. @)uj) பியல் ஓர் அறிவுத்துறை. Physics is a branch of knowledge, soffalo]- 1. Loffică, advice, counsel. -glplaysoT3, p. Please advise him on the matter. 2. Gurgamam. Lišffiałr _ologyaogo.gir, teachings of Buddha. அறிவுரையாளர்- ஆலோசகர், adwiser. கல்வி அறிவுரையாளர், educational adviser. . es feļeng aug šis &- counselling, தொழில் படிப்புகளுக்குரிய அறிவுரை வழங்கல் நாளை முதல் @ost £1655pg). Counselling for technical courses begins tomorrow. அறிவுறுத்து- புத்திமதி கூறு, adwise. கூறியவாறு வேலைசெய்யுமாறு தொழிலாளர்களை அறிவுறுத்து. Instruct the workers to do the work

as instructed. 9 slal D13;goi), instruction.

அறிவுஜீவி.- அறிவாளி, intellectual.