பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لgلائی

அன்றியும்

அறு- 1. துண்டாக்கு, Cut. பலாப் up#60; 2 D. Cut the jack fruit. 2 $sty Guusisop gigi. Cut open the stomach. 3. _NoIgyı'ıl JøL ILI3 ©&RÊi, bore. என்னை அறுக்காதே. Don't bore me. அறுகோணம்- ஆறுகோண வடிவ

Qp<iram, hexagon. அறுசுவை- இனிப்பு புளிப்பு, உவர்ப்பு துவர்ப்பு, உறைப்பு, கசப்பு என ஆறுவகை சுவைகள், six kinds of tastes such as sweet, sour, salty, astingent, pungent and bitter. <g|Disemal e emra- food of six tastes. அறுதி- இறுதி final, அறுதித்தீர்ப்பு,

final judgement, அறுதிப் பெரும்பான்மை- சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத் திலும் ஆளுங்கட்சிக்கு இருக்க வேண்டிய பாதிக்கு மேற்பட்ட GL(5tburgiisnuo. Absloute majority for the ruling party is essential either in Assembly or Parliament. அறுதியீடு- வரையறு. செய்தியை egy gystustu Gj. Jagi. Confirm the

news. அறுப்பு- அறுவடை, harvest, நல்ல

=2|[you], good harvest. அறுப்புக் கூலி- அறுப்பு வேலைக்கு அளிக்கப்படும் சம்பளம், Wages given to the work such as harvesting, sawing wood and brick-making. அறுபதாம் கல்யாணம்- ஒருவருக்கு அறுபதாண்டு நிறையும்பொழுது மீண்டும் ஒரு திருமணம்போல நடைபெறும் நிகழ்ச்சி. Sixtieth birthday. அறுபது- ஆறு பத்துகள், Sixty. அறுவ்டை 1. – 9 Dji'ily, harvest. 2. opan Labor, produce, yield, fruit.

இந்த ஆண்டு நல்ல விளைவு, The yield is good this year. அறுவை- 1. அறுவை மருத்துவம்,

surgery 2, 43&#14, boredom. அறை- 1. கன்னத்தில் அறை. Slap on the cheek 2 of 9/11. Drive the nai. 3. காரையைச் கவரில் அறை. Throw the mortar on the Wall. 4. (pg|stai gysop. Strike on the back S. தங்கும் சிறிய இடம், room, 6, 5 JLó5, compartment. அறைகூவல்- 1 பொது அழைப்பு, call. 2.4%urst, challenge arckg/50Lu நேர்மைக்கு அது ஒர் அறைகூவல். It is a challenge to my integrity. solenpsaal- call, invite, challenge. அறைவாய்- கணவாய், pass, அன்பர்- 1 அன்பிற்குரியவர். wellwisher. 2. gravaš, enthusiast. திரைப்பட அன்பர்கள், the cine enthusiast. soldrussiLL- Life", gift, present. அன்பு 1, பாசம், affection. அன்பு &T 6). Show affection. 2, 3,75ci), love. காதல் மலர்ந்தது. Love blOSSOmed. - அன்றாடம்- தினசரி, daily. அன்றாட aump3.cm3, daily life, everyday life. அன்றாடங் காய்ச்சி- நாள்தோறும் சம்பாதித்து வாழ்க்கை நடத்து tralisi. One who makes one's living through one's daily earnings. அன்றி- தவிர, without. அவனன்றி ஓரணுவும் அசையாது. Nothing moves in this world without Him, the Lord. அன்றியும்- மேலும், moreower. அவர் ஒர் அறிவாளி. அன்றியும் அவர் ஒரு பண்பாளருமாவார். He is a scholar. Moreover he is a cultured

ПmaП. s