பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று

அன்று- அந்த நாள், that day, அவன் pairs), suffossak. He came that day. அன்று- இல்லை, lot. அது மரமன்று. It is not a tree. Gojūoulb groug| ஆணுமன்று பெண்ணுமன்று. A deity is neither a male nor a female. அன்றைய- 1. அந்த நாளில் நடை Gushp, of that day, .gi astrem puu aspir, the function of that day. 2. அந்தக் காலத்தினுடைய, ofthose days, அன்றைய மாணவர்கள் இன்றைய தலைவர்கள். The students of those days are the leaders of these days or today. அன்னக் கரண்டி- அன்னவெட்டி, a flat spoon to serve cooked rice. அன்னக் காவடி- 1. மிக ஏழை Very poor, அவன் ஓர் அன்னக் காவடி He is a very poor man. 2 (347.jømp மட்டும் பிச்சையாக ஏற்பவர், one who receives rice only as alms. 3. ஒரு கோலின் இருமுனைகளிலும் சம நிலையில் பிச்சை எடுக்கத் தொங்க விடப்பட்ட கூடைகள், A basket balanced on the pole of a beggar or mendicant. அன்ன தானம்- ஓர் அறப்பணி கருதி ஏழைகளுக்கு இலவச உணவு gas 533i), poor feeding. gorgot தானம் சிறந்த தானம். Poor feeding is the best gift. அன்னம்- 1. சோறு, food. அன்னம் படை, Serve rice. வெண்ணிறப் பறவை, swan. அன்ன நடையாள், the damsel walking like a swan. அன்னாசி-அன்னாசிப்பழம், pineapple. அன்னியி ல் - அல்லாமல்; தவிர, besides. அவன் போட்டியில் கலந்து கொண்டான். அது அன்னியில் பல

அனாமத்து

Liflooth Gaucispiro. He took part in sports. Besides, he won many prizes. அன்னியோன்யம்-நெருக்கமான உறவு, intimacy. அவர்கள் இருவரின் அன்னியோன்யம் குறிப்பிடத் 3,3,3,3). The intimacy between them is remarkable. அன்னை-1 தாய், mother, 2. வணக்கத் §§§fu Gord, a term of reverence. _g/6%ropol G37&T. Mother Teresa. அனந்தம் முடிவற்றது, infinite ஆண் டவன் காட்டும் வழி அனந்தம். The path showed by God is infinite. அனர்த்தம்- வேறுபட்ட பொருள், wrong sense, எதையும் அனர்த்தம் usistasissCo. Don't take anything in the wrong sense. அனல்- 1. வெப்பம், heat. அவர் பேச்சில் அனல் தெறித்தது. His speech radiated heat. 2. GECŞūl). fire. அனலில் விழுந்த மெழுகு, like wax mested in fire. அனல் மின்நிலையம்- கரி வெப்ப ஆற்றலை மின்சாரமாக மாற்றும்

soloulb, thermal power station. அனாதரவு ஆதரவற்ற நிலை, without any help. தற்பொழுது நான் அனாதரவாக உள்ளேன். Now I am without any help. அனாதி. ஆதி இல்லாதது, that which

has no beginning. si grm š grabib- time immemorial. உலகம் அனாதிகாலந்தொட்டு g)(55g allopæ]. The World exists from time immemorial. அனாமத்து- 1 கணக்கில் காட்ட முடி us; 545735, suspense account. 2. யாருக்கும் சொந்தமில்லாதது,