பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனிச்சம்

62

அனுபவசாலி

anonymous, அனாமத்து நிலம், anonymous land, unclaimed land, அனிச்சம்- முகர்த்தாலே வாடும் நுண் உணர்வுள்ள பூ Anicha, a sensitive flower. அனிச்சை- தானாக நடக்கும் உடலசைவு, அனிச்சைச் செயல், reflex action cinsifonulı'nı 1ği şair அனிச்சைச் செயல். Winking of eyelids is a reflex action. Q. Q4603. அனுக்கிரகம்- 1 அருள், grace. நமக்கு கடவுள் அனுக்கிரகம் வேண்டும். We need God's grace. 2. g6). blessing. தங்கள் ஆசி வேண்டும். I seek your blessings. அனுகூலம்: 1. நன்மை, advantage. இப்பற்பசை பல அனுகூலங்கள் Géhiraiyl offs. This toothpaste has many advantages. 2. +Tg&ub, favour. காற்று நமக்கு அனுகூலமாக 2 oran off. The wind is favourable to us. ஒ. பிரதிகூலம், அனுசரணை- உதவி, help. இத் தள்ளாத வயதில் என் மகன் எனக்கு அனுசரணையாக உள்ளான். At this of age, my son is offering a lot of help to me. அனுசரி- கடைப்பிடி, observe. மெளனம் அனுசரி. observe silence. அனுதாப அலை- பொதுவாகத் தேர்தலில் ஒரு கட்சிக்கு மக்கள் &sri" (oth Lifical, sympathy wave. இந்தத் தேர்தலில் அனுதாப அலை எக்கட்சிக்கும் இல்லை. In this general election, there was no sympathy wave for any party. அனுதாயம்- 1. இரக்கம், sympathy. என் அனுதாபம் என்றும் உனக்

.wد

35&I6, You deserve my sympathy for ever. 2. Grälsät, condolence. என் ஆழ்ந்த அனுதாபங்கள். My heart-felt condolences. அனுதாபி- இரக்கம் காட்டுபவர்,

sympathizer. அனுதினமும்- நாள்தோறும், every day, அனுதினமும் இறைவனை assostolò. Pray God everyday.

அனுப்பு- 1. அனுப்புதல், send, இப்புத்தகத்தை அனுப்பு, Send this book. 2, G4’393, go, transmit. செயற்கைக்கோள் தான் ஆராயுங் கோள்களைப் பற்றிய செய்திகளை அனுப்புகிறது. The artificial satellite sends information about the planets it investigates. அனுப்புநர்- விடுதர், sender, ஒ. பெறுநர். 2. வெளியே அனுப்பு, send out. Loiráfid;&lt, aorth கட்டாத மாணவர்கள் வகுப் பிலிருந்து வெளியே அனுப்பப் Lil' off. The boys who had not yet paid the school fees were sent out of the class. அனுபந்தம்-1, பிற்சேர்க்கை, appendix இப்புத்தகத்தில் பயனுள்ள அனு Ljoðir 2 Girarant. This book contains useful appendices. 2. 1565, Goncor C. L. supplement, seq; பயனுள்ள அனுபந்தம் வெளி u? I'll slo Øairst gil. A useful supple ment to the book has been published. அனுபல்லவி- கீர்த்தனையின் இரண் L Tib Lö5, the second part or unit of a musical composition.

அனுபவசாலி- பட்டறிவு உள்ளவர்,

an experienced person. g y su fr